MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கன்பார்ம் ரயில் டிக்கெட் மூலம் கிடைக்கும் 6 அசத்தல் நன்மைகள்; இனிமே மறக்காம யூஸ் பண்ணுங்க!

கன்பார்ம் ரயில் டிக்கெட் மூலம் கிடைக்கும் 6 அசத்தல் நன்மைகள்; இனிமே மறக்காம யூஸ் பண்ணுங்க!

Confirm train ticket: ரயில் டிக்கெட் என்பது வெறும் பயணத்திற்கான அனுமதிச் சீட்டு மட்டுமல்ல, பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. ரயில் டிக்கெட் மூலம் பல சலுகைகளை ரயில்வே வழங்குகிறது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Dec 05 2024, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Confrimed Train Ticket Benefits

Confrimed Train Ticket Benefits

பெரும்பாலான மக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக நீண்ட பயணங்களுக்கு ரயில் பயணம் சிறந்த தேர்வாக உள்ளது. டிக்கெட் விலை குறைவு என்பதை தாண்டி, ரயிலில் நீங்கள் அநீங்கள் வசதியாக உட்கார்ந்து வெளியில் உள்ள காட்சிகளை ரசித்துக் கொண்டே பயணிக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Confrimed Train Ticket

Confrimed Train Ticket

அதிலும் ஏசி போன்ற பெட்டிகளில், தலையணை, போர்வை போன்ற வசதிகளும் கிடைக்கும். ஆனால் நீங்கள் பயணத்திற்கு வாங்கும் டிக்கெட் மூலம் பல நன்மைகள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. பயணத்திற்கு மட்டுமல்ல, அதன் மூலம் நீங்கள் பல நன்மைகளையும் பெறலாம். ரயில்வே டிக்கெட் மூலம் கிடைக்கும் பம்பர் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

37
Confrimed Train Ticket - Hotel

Confrimed Train Ticket - Hotel

வெளியூர்களுக்கு செல்லும் போது கட்டாயம் ஹோட்டலில் தான் தங்க வேண்டும்.. ஆனால் இந்த உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் மூலம் தங்கும் வசதியைப் பெறலாம். உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் உங்களிடம் இருந்தால், நீங்கள் IRCTC இன் தங்குமிடத்தைப் பயன்படுத்தலாம். மிக மலிவான விலையில் ரூ.150 வரை ஒரு படுக்கை கிடைக்கும். இது 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும்.

இந்திய ரயில்வே AC1, AC2 மற்றும் AC3 இல் தலையணை, பெட்ஷீட் மற்றும் போர்வைகளை இலவசமாக வழங்குகிறது. இந்த வசதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஏசியில் இந்த விஷயங்கள் கிடைக்கவில்லை என்றால், ரயில் டிக்கெட்டைக் காட்டி இந்த வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

47
Confrimed Train Ticket Benefits

Confrimed Train Ticket Benefits

பயணத்தின் போது சிலருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படலாம்.. மருத்துவ அவசரம் ஏற்பட்டால், முழு முதலுதவி வசதியும் ரயிலிலேயே வழங்கப்படுகிறது. நீங்கள் ரயிலின் RPF வீரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், நீங்கள் விரும்பினால், 139 என்ற எண்ணை விரைவில் அழைத்து உங்கள் பிரச்சனையை தெரிவிக்கலாம். உங்களுக்கு உடனடியாக முதலுதவி வசதியும் செய்து தரப்படும். ஒருவேளை நீங்கள் பயணிக்கும் ரயிலில் இந்த வசதி இல்லை என்றால், அடுத்த ஸ்டேஷனில் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும்.

57
Confrimed Train Ticket Benefits

Confrimed Train Ticket Benefits

ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயில் டிக்கெட்டுகளில் உங்களுக்கு இலவச உணவு வசதியும் வழங்கப்படும். உங்களிடம் ஏசி பிரீமியம் ரயிலுக்கான டிக்கெட் இருந்தால், உங்கள் ரயில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இருந்தால், உங்களுக்கு IRCTC கேன்டீனில் இலவச உணவு வழங்கப்படும். உணவு வழங்கப்படாவிட்டால், 139 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

67
Confrimed Train Ticket Benefits

Confrimed Train Ticket Benefits

கிட்டத்தட்ட ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் லாக்கர் அறை மற்றும் உறை அறை வசதிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சாமான்களை இந்த லாக்கர் அறைகள் மற்றும் ஆடை அறைகளில் சுமார் 1 மாதம் வைத்திருக்கலாம். நீங்கள் ஒரு நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் பொருட்களை எங்காவது வைத்திருக்க விரும்பினால், நீங்கள் ரயில்வேயின் இந்த வசதியை அனுபவிக்க முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்த, 24 மணிநேரத்திற்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வசதியைப் பெற, நீங்கள் உங்கள் ரயில் டிக்கெட் கொடுக்க வேண்டும்.

 

77
Confrimed Train Ticket Benefits

Confrimed Train Ticket Benefits

ரயில் டிக்கெட் இருந்தால், பிளாட்பாரத்தில் அமர்ந்து ரயிலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இதற்கு ஏசி அல்லது ஏசி இல்லாத காத்திருப்பு அறையைப் பயன்படுத்தலாம். அங்கே டிக்கெட்டை காட்ட வேண்டும். இதற்கு ரூ.20 முதல் ரூ.100 வரை கட்டணம் விதிக்கப்படலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(88.2 ov) 99 & 245/6
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Earth Without Sunlight: சூரியன் 24 மணி நேரம் மறைந்தால்… பூமியில் என்ன நடக்கும்? அதிர வைக்கும் உண்மை!
Recommended image2
Curd Storage : ஃபிரிட்ஜ் இல்லாமல் தயிரைப் பாதுகாக்ககலாம் தெரியுமா? எப்படி?
Recommended image3
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved