MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Washing Machine Cover: கலர்ஃபுல்லான வாஷிங் மெஷின் கவர்கள்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Washing Machine Cover: கலர்ஃபுல்லான வாஷிங் மெஷின் கவர்கள்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

வாஷிங் மெஷின் வாங்கிய பிறகு, அதன் ஆயுளை நீட்டிக்கவும், துருப்பிடிக்காமலும், அழுக்காகாமல், தூசு படியால் பாதுகாக்க வாஷிங் மெஷின் கவர்கள் மிக அவசியமானது. 500 ரூபாய்க்கும் குறைவான விலையில உங்க மெஷினைப் பாதுகாக்க சூப்பரான 5 மாடல் கவர்கள் உள்ளன.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 21 2026, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாஷிங் மெஷின் கவர்
Image Credit : Pinterest

வாஷிங் மெஷின் கவர்

வாஷிங் மெஷினுக்கு கவர் போடுவது ரொம்ப முக்கியம். இது தூசு, அழுக்கிலிருந்து மெஷினைப் பாதுகாக்கும். உங்கள் வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தால், இந்த மாதிரி கர்ட்டன் டிசைன் கவரை வாங்கலாம். ஆன்லைன் மற்றும் கடைகளிலும் கிடைக்கும். இந்த கவர் 400 முதல் 450 ரூபாய்க்கு கிடைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
 டாப் லோட் மெஷின்
Image Credit : Instagram

டாப் லோட் மெஷின்

பிரன்ட் லோட் அல்லது டாப் லோட் மெஷினுக்கு இந்த மாதிரி ஃபிரில் டிசைன் போட்ட கவர் சூப்பராக கிளாஸியாக கிடைக்கும். இது மெஷினை அழுக்கிலிருந்து பாதுகாப்பதோடு, பார்க்கவும் அழகாக இருக்கும். இதில் மேல் நெட் கவரும், சில லேஸ் வேலைப்பாடுகளும் இருக்கும். டாப் லோட் மெஷினை திறக்க வசதியாக, ஒரு கூடுதல் துணியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Kitchen Tips: சிலிண்டர் 2 மாசம் வரணுமா?! கேஸ் செலவை பாதியாக குறைக்கும் சூப்பர் டிப்ஸ்!
Related image2
Air Cooler: உங்க கூலரை AC மாதிரி மாத்தணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
34
ஃபிரிட்ஜ் கவர்கள் மாதிரியே இருக்கும்
Image Credit : Pinterest

ஃபிரிட்ஜ் கவர்கள் மாதிரியே இருக்கும்

இதை பார்க்க நமது வீட்டில் இருக்கின்ற ஃபிரிட்ஜ் கவர்கள் மாதிரியே இருக்கும். இதில் சைடில் மூன்று பாக்கெட்டுகள் இருக்கும். அதில் நீங்கள் சோப்பு, சர்ஃப் பவுடர், பிரஷ் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளலாம்.

44
டிசைன் தேர்வு செய்யலாம்
Image Credit : Pinterest

டிசைன் தேர்வு செய்யலாம்

பிரண்ட் லோடு மெஷினுக்கு இந்த மாதிரி கவர்கள் ரொம்பவும் யூஸ்ஃபுல்லாக இருக்கும்.. ஏனென்றால், துணி துவைக்க ஒவ்வொரு முறையும் கவரை கழட்ட வேண்டியதில்லை. முன்னாடி ஒரு கர்ட்டன் மாதிரி கொடுத்திருப்பார்கள். வெள்ளை நிற பேஸ்ல இந்த மாதிரி பூ போட்ட டிசைன் தேர்வு செய்யலாம். இது துவைக்கக்கூடியது, நீண்ட நாள் உழைக்கும், உங்க மெஷினை ஆண்டு கணக்கில் பத்திரமா பாதுகாக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nimbu Mirchi: வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவது ஏன்? பின்னணியில் அறிவியல் காரணம் தெரியுமா?
Recommended image2
Top 5 Hill Station: கோடை வெயிலை சமாளிக்க..டாப் 5 குளு குளு இடங்கள்! எப்படி செல்வது? எவ்வளவு பட்ஜெட்? முழு விவரம்!
Recommended image3
ஆபீஸ் ஏசி குளிரில் நடுங்குறீங்களா? ஆரோக்கியத்தை பாதுகாக்க 5 'ஹாட்' டிப்ஸ்
Related Stories
Recommended image1
Kitchen Tips: சிலிண்டர் 2 மாசம் வரணுமா?! கேஸ் செலவை பாதியாக குறைக்கும் சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Air Cooler: உங்க கூலரை AC மாதிரி மாத்தணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved