- Home
- Lifestyle
- Chicken vs Fish: சிக்கனா, மீனா? எது உடம்புக்கு ரொம்ப நல்லது? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!
Chicken vs Fish: சிக்கனா, மீனா? எது உடம்புக்கு ரொம்ப நல்லது? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!
சிக்கன், மீன்... ரெண்டுல எது உடம்புக்கு நல்லது? எதுல சத்து அதிகம் இருக்கு? அசைவ பிரியர்களுக்கு வர்ற இந்த டவுட்டை இங்கே கிளியர் பண்ணிக்கலாம். அப்புறம் புடிச்சத ஒரு புடி புடிக்கலாம் மக்களே.!

சிக்கன் vs மீன்: எது ஆரோக்கியமானது?
நம்மில் பலருக்கு அசைவம் இல்லாமல் சாப்பாடு இறங்காது. வாரத்துக்கு ரெண்டு மூணு முறையாவது சிக்கன், மீன் சாப்பிட ஆசைப்படுவோம். ஆனா, இந்த ரெண்டுல எது உடம்புக்கு அதிக நன்மைகளைத் தரும்னு ஒரு விவாதம் எப்பவும் இருக்கும். அந்த லிட்டுல உங்களுக்கு புடிச்சது இருந்தா இரடிப்பு மகிழ்ச்சி. வாங்க, அதுக்கான விடையைப் பார்க்கலாம்.
சிக்கனின் சத்துக்கள்
சிக்கன், ஒரு சிறந்த புரோட்டீன் சோர்ஸ். உடலுக்குத் தேவையான புரதம் இதில் அதிகமா இருக்கு. கூடவே வைட்டமின்கள், தாதுக்களும் நிறைஞ்சிருக்கு. சிக்கன் சாப்பிடுவது உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். ஆனா, பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சாப்பிடுவதுதான் உடலுக்கு ரொம்ப நல்லதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க. நாட்டுக்கோழி உடல் எடையைக் குறைக்கவும் உதவுமாம். சுவையும் அதில் அதிகமாக இருக்குறதால சாப்பிடுபவர்களை கட்டிப்போடுமாம் இந்த நாட்டுக்கோழி. ஆமாங்க நாட்டுக்கோழி நச்சுன்னுதானே இருக்கும்.
மீனின் நன்மைகள்
இறுதி முடிவு என்ன?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

