MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chanakya Niti: மனிதர்களிடம் இருந்து இல்லை.. காகத்திடம் இருந்து இதைக் கத்துக்கோங்க!

Chanakya Niti: மனிதர்களிடம் இருந்து இல்லை.. காகத்திடம் இருந்து இதைக் கத்துக்கோங்க!

வாழ்க்கையில நாம எப்படி நடந்துக்கணும்? நல்லது கெட்டதை எப்படி கண்டுபிடிக்கிறது? கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறது? எப்படி ஜெயிக்கிறது? இது எல்லாத்தையும் சாணக்கிய நீதி நமக்கு விளக்குகிறது.

1 Min read
Author : Rayar r
Published : Apr 13 2026, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சாணக்கிய நீதி
Image Credit : AI Meta

சாணக்கிய நீதி

வாழ்க்கையில ஜெயிக்கணும்னா, ராத்திரி பகல் பார்க்காம உழைக்கிறது மட்டும் முக்கியம் இல்ல. நம்மள சுத்தி இருக்கிற உலகத்தைப் பார்த்து கத்துக்கிறதும் ரொம்ப முக்கியம். மனுஷங்க மட்டுமில்ல, விலங்குகள்கூட நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும். குறிப்பா, காகத்துக்கிட்ட இருந்து 5 விஷயங்களை கத்துக்கிட்டா, வாழ்க்கையில அந்த நபருக்கு தோல்வியே இருக்காதுன்னு சாணக்கியர் சொல்றாரு. அது என்னென்னன்னு இப்ப பார்க்கலாம்...
Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
1. தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருத்தல்...
Image Credit : AI Meta

1. தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருத்தல்...

1. ரகசியம் காத்தல்: காகம் தன்னோட தனிப்பட்ட விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்காது. அதே மாதிரி, ஒருத்தர் தன்னோட பர்சனல் விஷயங்களை எல்லோர்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சாணக்கியர் சொல்றாரு. 

2. சேமிப்பு: காகம் எதிர்காலத்தை நெனச்சு சில பொருட்களை சேமிச்சு வைக்கும். அதேபோல, ஒரு மனுஷன் கஷ்ட காலத்துல மத்தவங்களை நம்பி இல்லாம, பணத்தையும் தேவையான பொருட்களையும் சேமிச்சு வைக்கணும்னு சாணக்கிய நீதி சொல்லுது.

 3. விழிப்புணர்வு: காகம் எப்போதுமே சுறுசுறுப்பா இருக்கும். சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சுக்கிட்டே இருக்கும். வாழ்க்கையில கவனக்குறைவா இல்லாம, எல்லா சூழ்நிலையையும் புத்திசாலித்தனமா கையாளணும்னு காகத்துக்கிட்ட இருந்து கத்துக்கணும்.

Related Articles

Related image1
வாழ்க்கையில் வெற்றி பெற சாணக்கிய நீதி சொல்லும் 3 ரகசிய வழிகள்
Related image2
Chanakya Niti: இந்த 7 வகையான உறவினர்களை அருகில் கூட சேர்க்காதீர்கள்! சாணக்கியர் கூறும் நீதி
33
4. நண்பர்களின் ஆதரவு..
Image Credit : AI Meta

4. நண்பர்களின் ஆதரவு..

4. நண்பர்களின் ஆதரவு: காகத்துக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா, உடனே அது தன்னோட நண்பர்களைக் கூப்பிடும். அதே மாதிரி, மனுஷங்களும் கஷ்ட காலத்துல தனியா போராடாம, நம்பிக்கையான நண்பர்களோட உதவியை எடுத்துக்கணும். 

5. யாரையும் யோசிக்காமல் நம்பாதீங்க: ஒரு காகம் யாரையும் உடனே நம்பிடாது. முதல்ல அவங்களை சோதிச்சுப் பார்க்கும். இந்த பாடத்தை மனுஷங்களும் கத்துக்கணும். எல்லாரையும் கண்மூடித்தனமா நம்புனா, சீக்கிரமே ஏமாந்து போற அபாயம் இருக்கு. அதனால, முதல்ல மனுஷங்களை புரிஞ்சுக்கிட்டு, அதுக்கப்புறம் நம்பப் பழகணும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சாணக்கிய நீதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
குண்டான முகத்தை ஸ்லிம்மாக காட்ட உதவும் எளிய ஸ்மோக்கி ஐ மேக்கப் டிப்ஸ்
Recommended image2
சம்மர் முடிய போகுது! இந்த 5 சீக்ரெட் நீர்வீழ்ச்சிக்கு போயிருக்கீங்களா?
Recommended image3
காலைல தினமும் இட்லி, தோசையா? போர் அடிச்சா இதை ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
வாழ்க்கையில் வெற்றி பெற சாணக்கிய நீதி சொல்லும் 3 ரகசிய வழிகள்
Recommended image2
Chanakya Niti: இந்த 7 வகையான உறவினர்களை அருகில் கூட சேர்க்காதீர்கள்! சாணக்கியர் கூறும் நீதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved