MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கர்ப்பகாலத்தில் 'கால்' வீங்குதா? 'இப்படி' ஃபாலோ பண்ணா உடனே குறையும்!!

கர்ப்பகாலத்தில் 'கால்' வீங்குதா? 'இப்படி' ஃபாலோ பண்ணா உடனே குறையும்!!

Swelling During Pregnancy : கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம் மற்றும் அந்த வீக்கத்தை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 23 2024, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை கால் வீக்கம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தத்தால் கால் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் சில சமயங்களில் பெண்கள் நடக்க முடியாமல் போகிறது. எனவே அதன் சரி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம்:

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். எனவே இந்த காலத்தில் அவர்களது உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் காலில் வீக்கம் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். கை, கால்களில் வீக்கம் லேசாக இருந்தால் அது பெரிய பிரச்சனை கிடையாது. அதுவே அதிகமாக இருந்தால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

38
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க செய்ய வேண்டியவை:

உப்பு அளவை குறைக்கவும்:

கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை குறைக்க வேண்டும். ஏனெனில் உப்பு உடலில் நீர் தேக்கத்தை அதிகரிக்கச் செய்யும். அதுபோல  ம்ஊறுகாய், அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் இந்த 6 அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க.. பிரச்சனையாகிடும்!

48
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:

கர்ப்ப காலத்தில் பெண்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இவை உடலில் நீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க உதவும். இதற்கு வாழைப்பழம், கீரைகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சால்மன், பருப்பு மற்றும் பயிர் வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

58
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

அதிக நேரம் நிற்காதே!

கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக கால்களை தலையணை அல்லது நாற்காலி மேல் உயர்த்தி வைக்க வேண்டும். இப்படி செய்தால் காலில் வீக்கம் ஏற்படாது.

இதையும் படிங்க:  கர்ப்பிணிகளே! சர்க்கரை நோய் இருந்தால் ஜாக்கிரதை...குழந்தைக்கு 'இந்த' ஆபத்தான பாதிப்புகள் வரும்!

68
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

தண்ணீர் குடிக்க வேண்டும்:

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை சரி செய்ய போதிய அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் உடம்பில் போதிய அளவு நீர் சேர்த்து இல்லாவிட்டால், காலில் நீர் தேங்க ஆரம்பிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

78
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

காஃபின்:

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காஃபினில் டையூரிக் அதிகமாக இருப்பதால் நீர்ச்சத்தை மலத்தின் வழியாக வெளியேற்றி விடும். இதனால் காலில் உயிர் தங்கி வீக்கத்தை ஏற்படுத்தும். வேண்டுமானால் நீங்கள் புதினா டீ போன்ற ஹெர்பல் டீ அருந்தலாம். இது உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தியை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

88
Causes Of Swelling During Pregnancy In Tamil

Causes Of Swelling During Pregnancy In Tamil

பாதங்களுக்கு மசாஜ் செய்!

கர்ப்ப காலத்தில் கால் வீக்கமாக இருந்தால் கால்களுக்கும் மசாஜ் செய்யுங்கள். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து வீக்கம் குறைய ஆரம்பிக்கும். அதுபோல இரவு தூங்கச் செல்வதற்கு முன் கால்களில் வெந்நீர் வைத்து நன்கு ஒத்தடம் கொடுங்கள். இதனால் கால் வீக்கம் குறைவதோடு மட்டுமின்றி நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved