MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bed Design With Storage: புது வீடு கட்டுறீங்களா? உங்க பெட்ரூமை மாடர்னாக மாற்றும் லேட்டஸ்ட் பெட் டிசைன்ஸ் இதோ!

Bed Design With Storage: புது வீடு கட்டுறீங்களா? உங்க பெட்ரூமை மாடர்னாக மாற்றும் லேட்டஸ்ட் பெட் டிசைன்ஸ் இதோ!

LifeStyle: இடம் குறைவாகவும், ஆனால் நிறைய பொருட்களை வைக்க வேண்டிய தேவையும் உள்ளதா? தனித்தனியாக கட்டில், பீரோ என்று பணம் செலவழிப்பதை விட, ஸ்டோரேஜ் வசதியுடன் வரும் இந்த பெட் டிசைன்களைப் பாருங்கள். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 21 2026, 10:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாப் 5 ஸ்டோரேஜ் பெட் டிசைன்கள்
Image Credit : Asianet News

டாப் 5 ஸ்டோரேஜ் பெட் டிசைன்கள்

இப்போதெல்லாம் பெரிய மரக்கட்டில்களை விட, காம்பேக்ட் டிசைன் கொண்ட கட்டில்களுக்கு தான் மவுசு அதிகம். இவை சின்ன இடத்தில் சுலபமாகப் பொருந்திவிடும், அதே சமயம் நிறைய ஸ்டோரேஜ் இடத்தையும் கொடுக்கும். நீங்களும் உங்க லிவிங் ரூம் அல்லது பெட்ரூமுக்கு இதுபோல ஏதாவது தேடுகிறீர்கள் என்றால், இந்த போட்டோ கேலரி உங்களுக்காகத்தான். ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய லேட்டஸ்ட் மற்றும் டிரெண்டி பெட் டிசைன்களை இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மல்டி-ஃபங்ஷனல் ஸ்மார்ட் பெட்
Image Credit : Pinterest

மல்டி-ஃபங்ஷனல் ஸ்மார்ட் பெட்

மாடர்ன் லைஃப்ஸ்டைல் மற்றும் ஸ்மார்ட் லிவிங் தேவைகளைக் கருத்தில் கொண்டு இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ரிச் ஃபினிஷ் படுக்கையறைக்கு ஒரு இதமான உணர்வைத் தரும். இதன் மல்டி-ஃபங்ஷனல் ஹெட்-போர்டில் பில்ட்-இன் கேபினட்கள் மற்றும் ஷெல்ஃப்கள் உள்ளன. புத்தகங்கள், அலங்காரப் பொருட்களை அடுக்கிக் கொள்ளலாம். மேலும், கட்டிலுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாத மறைவான டிராயர் வசதிகளும் உள்ளன. இந்த நேர்த்தியான கட்டில், சௌகரியம், பயன்பாடு மற்றும் மினிமல் டிசைனின் சிறந்த கலவையாகும்.

Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?

Related Articles

Related image1
Bedroom False Ceiling: படுக்கையறையை அழகாக்கும் ஃபால்ஸ் சீலிங்.. டாப் 5 மாடர்ன் டிசைன்கள்!
Related image2
Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?
34
விண்டேஜ் பிரம்பு வேலைப்பாடு பெட்
Image Credit : Pinterest

விண்டேஜ் பிரம்பு வேலைப்பாடு பெட்

கிங் சைஸ் பெட் தேடுபவர்களுக்கும், வீட்டின் இன்டீரியருக்கு ஒரு நேச்சுரல் மற்றும் போஹோ தோற்றத்தைக் கொடுக்க விரும்புபவர்களுக்கும் இது பெஸ்ட் ஆப்ஷன். இதன் ஹெட்-போர்டின் நடுவில் பாரம்பரிய பிரம்பு வேலைப்பாடும் மையத்தில் அழகான லைட்டிங் வசதியும் இருக்கும். பக்கவாட்டில் திறக்கும் டிராயர்கள், ஸ்லைடிங் கதவுகள் மற்றும் ஓரங்களில் பில்ட்-இன் ஷெல்ஃப்கள் எனப் பல வசதிகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

44
ஹைப்ரிட் ஸ்டோரேஜ் பெட்
Image Credit : Pinterest

ஹைப்ரிட் ஸ்டோரேஜ் பெட்

வீட்டிற்கு ஒரு கம்பீரமான மற்றும் காலத்தால் அழியாத விண்டேஜ் அழகைக் கொடுக்க நினைப்பவர்கள் இந்த டார்க் வுட் கட்டிலைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் உயரமான ஹெட்-போர்டு மற்றும் டீப் பாலிஷ் பினிஷிங் அறைக்குத் தனி லுக் தரும். முன்பக்கம் ஒரு பெரிய டிராயர், பக்கவாட்டில் இழுக்கும் டிராயர்கள் என ஸ்மார்ட் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மொத்தத்தில், இந்த டிசைன் உங்கள் அறையை நீட்டாகவும் ஸ்டைலாகவும் மாற்றும்.

மினிமல் ஷெல்ஃப் பெட்

லைட் நேச்சுரல் டோன் மற்றும் சிம்பிளான 'ஸ்காண்டிநேவியன்' ஸ்டைலை விரும்புபவர்களுக்கான சிறந்த சாய்ஸ் இது. தேவையில்லாத ஆடம்பரம் இல்லாமல், பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும் சிம்பிளாகவும் இருக்கும். இதன் ஹெட்-போர்டிலேயே பில்ட்-இன் ஷெல்ஃப் மற்றும் பெட்சைட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளதால் புத்தகங்கள், போன் போன்றவற்றை வைக்க வசதியாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?
Recommended image2
Yoga Therapy: நாள்பட்ட நோய்களை விரட்டும் யோகா தெரப்பி! சென்னையில் புதிய 'சவுண்ட் ஹீலிங்' முறை அறிமுகம்!
Recommended image3
Fridge: இந்த 5 பொருட்களை மறந்தும் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.! மீறினால் விஷமாக மாறுமாம்.!
Related Stories
Recommended image1
Bedroom False Ceiling: படுக்கையறையை அழகாக்கும் ஃபால்ஸ் சீலிங்.. டாப் 5 மாடர்ன் டிசைன்கள்!
Recommended image2
Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved