- Home
- Lifestyle
- Budhan Peyarchi 2022: இன்று நிகழும் புதன் பெயர்ச்சி...இந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும், ஒளி பிறக்கும்..
Budhan Peyarchi 2022: இன்று நிகழும் புதன் பெயர்ச்சி...இந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும், ஒளி பிறக்கும்..
Budhan Peyarchi 2022 Palangal: ஜோதிடத்தின் படி, 21 ஆகஸ்ட் 2022 தேதி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் புதன் ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் புதன் கன்னி ராசியில் நுழைவார்.

shukra rashi parivartan 2022
ஜோதிடத்தில் புதனுக்கு தனி இடம் உண்டு. பொதுவாக புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம், மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. பொதுவாக, மேஷத்திலிருந்து மீனத்திற்கு 12 ராசிகளில் உள்ள ஒன்பது கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாறுகின்றன.
shukra rashi parivartan 2022
இதனால், சில ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தி தருகிறது. அதன்படி, 21 ஆகஸ்ட் 2022 ஆம் தேதி அதாவது இன்று மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிம்ம ராசியில் இருந்து புதன் கன்னி ராசியில் நுழைய உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் எழும்பி பண வரவும் லாபமும் பெருகும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே விரிவாக தெரிந்து வைத்து கொள்வோம்.
shukra rashi parivartan 2022
ரிஷபம்:
புதன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். இந்த நேரத்தில் உங்கள் நிதி பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.பணமும், புத்தி சாதுர்யமும் பெறுவீர்கள். அதேபோல் உங்களின் காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தி தரும். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தில் சிறுதி கவனிம் செலுத்திக் கொள்ளவது நல்லதாகும்.
shukra rashi parivartan 2022
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் செய்யும் காலம் நன்மை பலன்களை பயக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். இந்த ராசியில் இருக்கும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தில் லாபம் அடையலாம். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். நீங்கள் புதிய வேலை தொடங்க நினைத்தால் இது சரியாமன நேரமாக அமையும்.
shukra rashi parivartan 2022
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக பலனை தரும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் மரியாதை மற்றும் கௌரவத்தை பெறவீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது..
shukra rashi parivartan 2022
கன்னி:
புதன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு தரும். உங்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டாளியின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.இந்த காலகட்டத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல் உங்களின் தொழிலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவீர்கள்.