MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சம்மர் முடிய போகுது! இந்த 5 சீக்ரெட் நீர்வீழ்ச்சிக்கு போயிருக்கீங்களா?

சம்மர் முடிய போகுது! இந்த 5 சீக்ரெட் நீர்வீழ்ச்சிக்கு போயிருக்கீங்களா?

கோடை வெயில் முடியப்போகிறது. அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு ஜில்லென்று அருவியில் நனைய ஆசையா? குற்றாலம் ஒகேனக்கல் போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால் இந்த சம்மர் முடிவதற்குள் தமிழகத்தில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள் இதோ

1 Min read
Author : Priya Velan
Published : May 25 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆனை விழுந்தான் நீர்வீழ்ச்சி
Image Credit : Pinterest

ஆனை விழுந்தான் நீர்வீழ்ச்சி

தேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலைக்கு போனா 'ஆனை விழுந்தான்' நீர்வீழ்ச்சியை மிஸ் பண்ணாதீங்க. அடர்ந்த தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, கண்ணை பறிக்கும் பசுமையில் கொட்டும் இந்த அருவி, சம்மர் ஹீட்டை மொத்தமாய் மறக்கடிக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
கும்பக்கரை நீர்வீழ்ச்சி
Image Credit : Pinterest

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் போகும் வழியில பெரியகுளம் பக்கத்தில் இருக்கு இந்த ரகசிய அழகு. பாறைகளின் இடுக்குகளில் மூலிகை வாசனையோடு வரும் தண்ணீரில் குளித்தால், உடம்பில் இருக்கும் அத்தனை அசதியும் பறந்து போயிடும். குடும்பத்தோடு போக செம ஸ்பாட்!

Related Articles

Related image1
summer tour கொளுத்தும் வெயில்...மறந்தும் கூட இந்த 7 இடங்களுக்கு மட்டும் போயிடாதீங்க
Related image2
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!
35
சிறுவாணி நீர்வீழ்ச்சி
Image Credit : Pinterest

சிறுவாணி நீர்வீழ்ச்சி

கோவை மக்கள் குடுத்துவச்சவங்க! காடுகளுக்கு நடுவே 1 கி.மீ டிரெக்கிங் போய் இந்த அருவியை அடையணும். இதோட தண்ணீரை குடிச்சுப் பார்த்தா, தேனை விட இனிக்கும். வெயிலுக்கு செம சாய்ஸ், ஆனா ஞாயிற்றுக்கிழமை லீவு பாஸ்!

45
குத்தம்பஞ்சான் அருவி
Image Credit : Pinterest

குத்தம்பஞ்சான் அருவி

குற்றாலத்துல கூட்டம் அலைமோதுதா? அப்போ நேரா குத்தம்பஞ்சான் அருவிக்கு வண்டிய விடுங்க. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை சூழலில் அமைதியாக கொட்டும் இந்த அருவி, இன்னும் பலருக்கு தெரியாத ஒரு பட்ஜெட் சுற்றுலா தலம்!

55
ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி
Image Credit : Pinterest

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் கொல்லிமலையில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி அட்வென்ச்சர் பிரியர்களுக்கானது. 300 அடி உயரத்தில் இருந்து விழும் தண்ணீரை பார்க்க 1000 படிக்கட்டுகள் இறங்கிப் போகணும். சம்மர் எண்ட்-ல இங்க போனா மனசும் உடம்பும் செம்ம ஃபிரெஷ் ஆகிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
பயணம்
விடுமுறை
கோடைக்காலம்
சுற்றுலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலைல தினமும் இட்லி, தோசையா? போர் அடிச்சா இதை ட்ரை பண்ணுங்க!
Recommended image2
சட்டுபுட்டுனு சமைக்கணுமா? இதோ யாரும் சொல்லாத 6 ஸ்மார்ட் ரகசியங்கள்!
Recommended image3
Gen Z மூக்குத்தி ட்ரெண்ட்ஸ்: 90ஸ் நாஸ்டால்ஜியா முதல் மினிமலிஸ்ட் வரை!
Related Stories
Recommended image1
summer tour கொளுத்தும் வெயில்...மறந்தும் கூட இந்த 7 இடங்களுக்கு மட்டும் போயிடாதீங்க
Recommended image2
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved