MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மாத்திரை சாப்பிட்டும் 'சுகர்' குறையலயா? 2 கொய்யா இலை வைச்சு குறைக்க சூப்பர் டிப்ஸ்!!

மாத்திரை சாப்பிட்டும் 'சுகர்' குறையலயா? 2 கொய்யா இலை வைச்சு குறைக்க சூப்பர் டிப்ஸ்!!

Guava Leaves For Diabetes : சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொய்யா இலை உதவுகிறது. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 20 2024, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Guava Leaves Benefits in Tamil

Guava Leaves Benefits in Tamil

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. மருந்து மற்றும் முறையான வாழ்க்கை முறையால் மட்டுமே இதை கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் தான் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் உணவு முறை சரியாக இருந்தால் மட்டுமே, எடுத்துக் கொள்ளும் மருந்தும் நல்ல முறையில் வேலை செய்யும்.

24
Guava Leaves for Diabetes Patients in Tamil

Guava Leaves for Diabetes Patients in Tamil

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா இலை ரொம்பவே நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனது சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா இலை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கொய்யா இலையை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வெறும் வயிற்றில் இந்த '5' பொருள்களை சாப்பிடுங்க; சுகர் கண்ட்ரோலா இருக்கும்!

34
Guava leaves for diabetes management in tamil

Guava leaves for diabetes management in tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா இலையின் நன்மைகள்:

கொய்யா இலை உடலில் பல பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும். இதில் பல வைட்டமின்கள் தாதுக்கள் உள்ளன. இது தவிர, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் அலர்ஜி எதிர்ப்பு போன்ற மருத்துவ குணங்களும் உள்ளது. இதனால்தான் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகின்றது.

இதையும் படிங்க: சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு ஏன் வேகமாக உயருகிறது? எப்படி கட்டுப்படுத்தலாம்? டாக்டர் சிவபிரகாஷ் விளக்கம்!

44
Guava leaves for lowering blood sugar levels in tamil

Guava leaves for lowering blood sugar levels in tamil

சர்க்கரை நோயாளிகள் கொய்யா இலையை எப்படி சாப்பிட வேண்டும்?

கொய்யா இலையை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பிறகு அந்த நீரை வடிகட்டி தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தத் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். விரும்பினால் இதில் சிறிதளவு தேன் அல்லது வெள்ளம் சேர்க்கலாம். இது தவிர காலை வெறும் வயிற்றில் கூட கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம்.

குறிப்பு : நீங்கள் கொய்யா இலையை எடுத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு முன்பாக கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved