MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இது தெரிஞ்சா இனி காபி சர்க்கரை போடமாட்டீங்க ! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

இது தெரிஞ்சா இனி காபி சர்க்கரை போடமாட்டீங்க ! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

சர்க்கரை இல்லாத காபியைக் குடித்தால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

3 Min read
Author : Asianetnews Tamil Stories
| Updated : Sep 27 2024, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காபியின் நன்மைகள்

காபியின் நன்மைகள்

காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் நாம் எவ்வளவு காபி குடிக்கிறோம், அதில் என்ன கலக்கிறோம் என்பதை பொறுத்து அதன் நன்மைகள் மாறும். இதை பொறுத்தே நமது உடல்நிலை  மாறுபடும் என்று சுகாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
காபி

காபி

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி.. காபியை மிதமான அளவில் குடித்தால் நிறைய நன்மைகளை பெறமுடியும். காபியை மிதமான அளவில் குடிப்பதன் மூலம் சில வகையான கேன்சர்கள் வர வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.

அதே போல் நமது மனநிலை மேம்படுவது முதல் பார்கின்சன்ஸ், அல்சைமர்ஸ் நோய்கள் வர வாய்ப்பு குறைவது வரை பல நன்மைகள் காபி குடிப்பதால் கிடைக்கிறது. காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இது உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காபியால நன்மைகள் இருப்பதால் அதை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ அல்லது சர்க்கரையை அதிகமாக சேர்த்து கிடித்தாலும், அல்லது க்ரீம் மாதிரி உடல்நலையை கெடுக்கும் பொருட்களை கலந்து குடிச்சாலும் நீங்க நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

முக்கியமாக காபியை இப்படி குடிப்பதால் தூக்கமின்மை, செரிமானப் பிரச்சனைகள், எடை அதிகரிப்பு மாதிரி நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் சர்க்கரை இல்லாத காபியைக் குடிப்பதால் நம்ம உடல் ஆரோக்கியத்திற்கு நம்ம உடல்நலத்துக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

36
காபியின் நன்மைகள்

காபியின் நன்மைகள்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

சர்க்கரை இல்லாம காபியைக் குடிப்பதால் உங்க வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.. காபியில் இருக்கும் காஃபின் தெர்மோஜெனிசிஸ்ஸை அதிகரித்து,. இந்த தெர்மோஜெனிசிஸ் நமது உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரித்து அதிக கலோரிகள் எரிக்கப்படுறதுக்கு வழிவகுக்கிறது..  அதாவது சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான காபியைக் குடித்தால் சுலபமா எடையையும் குறைக்கலாம்.. உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை இல்லாத காபியை குடிப்பது நல்லது

மன ஆரோக்கியம் மேம்படும்

சர்க்கரை இல்லாத காபியைக் குடிப்பதால் நமது மன ஆரோக்கியமும் மேம்படும். காபியில் இருக்கும் காஃபின்  கன்டென்ட் அடினோசின் நியூரோட்ரான்ஸ்மிட்டரைத் தடுக்கிறது.. இதனால டோபமைன், நோர்பைன்ப்ரைன் அதிகரிப்பதுடன். இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர், உங்கள் கவனத்தை அதிகரிப்பதுடன், உங்க மொத்த அறிவாற்றலும் மேம்படுத்த உதவுகிறது.

46
பிளாக் காபி நன்மைகள்

பிளாக் காபி நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்?

காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது. இது உடம்புக்குத் தீங்கு விளைவிக்கிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது.. சர்க்கரை இல்லாத பிளாக் காபியைக் குடிப்பதால் உங்க உடம்புல ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையுது. இதனால செல்கள் பாதிக்கப்படாம இருக்கும். அதே மாதிரி உங்களுக்கு நீண்ட கால நோய்கள் வர வாய்ப்பும் குறைகிறது.. 

உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

காபியில் இருக்கும் காஃபின் நமது நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. அதே போல் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. அதாவது இது நீங்க இன்னும் அதிக உடல் உழைப்பைச் செய்யத் தேவையான சக்தியை அளிக்கிறது.. நீங்க உடற்பயிற்சிக்கு 30 நிமிடத்திற்கு முன்பு இந்த சர்க்கரை இல்லாத பிளாக் காபியைக் குடித்தால் உடலில் ஆற்றல் அளவு அதிகரிக்கும்.

டைப் -2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது

சர்க்கரை இல்லாத காபியைக் குடிச்சா உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று சுகாதார நிபுணர்கள் சொல்கின்றனர். சர்க்கரை இல்லாத காபி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதுடன் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை இல்லாத காபியைக் குடிச்சா ரத்தத்துல திடீர்னு சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு குறைகிறது. 

56
பிளாக் காபி நன்மைகள்

பிளாக் காபி நன்மைகள்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

சர்க்கரை இல்லாத பிளாக் காபியைத் தினமும் குடிப்பதால் உங்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் குறைவு. காபியில் இருக்கும்  ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், குளோரோஜெனிக் அமிலம் உடம்பு வீக்கத்தைக் குறைக்குது. அதே மாதிரி இரத்த நாளங்களோட செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உங்க இதயத்தை ஆரோக்கியமா வைத்திருக்கவும் உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியம்

சர்க்கரை இல்லாத பிளாக் காபி உங்களை கல்லீரல் நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. முக்கியமா இந்த காபியைக் குடிச்சா உங்களுக்கு சிரோசிஸ், ஃபேட்டி லிவர், ஹெபடைடிஸ் மாதிரியான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. காபியில் இருக்கிற சேர்மங்கள் கல்லீரலுக்குத் தீங்கு விளைவிக்கிற என்சைம்களோட அளவுகளைக் குறைக்குது. பிளாக் காபி உங்க கல்லீரலை ஆரோக்கியமா வச்சுக்க முக்கிய பங்கு வகிக்கிறது.. 
 

66
பிளாக் காபி நன்மைகள்

பிளாக் காபி நன்மைகள்

நீண்ட ஆயுள்

சர்க்கரை இல்லாத பிளாக் காபி நமது ஆயுளை அதிகரிக்கவும் உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின்படி.. சர்க்கரை இல்லாத காபியைக் குடிப்பவர்களுக்கு இதய நோய்கள், நியூரோடீஜெனரேட்டிவ் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவ்வளவு ஏன் இவர்களுக்கு அகால மரணமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. காபியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நீங்க ஆரோக்கியமா இருக்க உதவுகிறது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved