MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நாள்தோறும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நாள்தோறும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Benefits of Eggs for Kids : முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே அதை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 07 2024, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Benefits of Eggs for Kids in Tamil

Benefits of Eggs for Kids in Tamil

தினமும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் அறிந்ததே. ஏனெனில் முட்டையில் அவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்கலாமா? என்று சந்தேகம் பல தாய்மார்களுக்கு உண்டு. இதற்கான பதில் ஆம். ஏனென்றால், குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முட்டையில் தான் உள்ளது. எனவே குழந்தைகளுக்கும் தினமும் முட்டை கொடுக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Benefits of Eggs for Kids in Tamil

Benefits of Eggs for Kids in Tamil

முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

முட்டையில் புரதம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12 வைட்டமின் பி6 இது போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன இவை குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக குழந்தையின் மூலிகை கூர்மையாக்க உதவுகிறது.

இதையும் படிங்க:   குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 'மோர்' கொடுக்கலாம்..  'எதை' கொடுக்கவே கூடாது தெரியுமா?

35
Benefits of Eggs for Kids in Tamil

Benefits of Eggs for Kids in Tamil

குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது

முட்டையில் இருக்கும் புரதச்சத்து குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உடலில் இருக்கும் மற்ற செல்களை சீர் செய்வதற்கும் உதவுகிறது. உங்களுக்கு தெரியுமா.. ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளதால், இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு குழந்தைகளின் காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இது பசியை கட்டுப்படுத்தும்.

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

முட்டையில் இருக்கும் கோலின் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை வளர்க்கவும் உதவுகிறது. குழந்தைகளின் உணவில் தினமும் முட்டை சேர்ப்பதால் அவர்களது கற்றல் மற்றும் புரிதல் திறன் மேம்படும்.

45
Benefits of Eggs for Kids in Tamil

Benefits of Eggs for Kids in Tamil

எலும்புகளை வலுவாக உதவுகிறது

முட்டையில் இருக்கும் வைட்டமின் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. எனவே தினமும் காலை குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதனால் அவர்களது பல் ஆரோக்கியம் பலப்படும் மற்றும் எலும்புகள் உருவாகுவதை மேம்படுத்தும்.

கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

குழந்தைகள் அதிக நேரம் திரை முன் உட்கார்ந்திருந்தால் அவர்களது கண் பலவீனமடையத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், முட்டையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் குழந்தைகளின் கண்களை தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் அவர்களது கண் பார்வையை கூர்மையாக உதவுகிறது.

55
Benefits of Eggs for Kids in Tamil

Benefits of Eggs for Kids in Tamil

சீரான செரிமானத்திற்கு உதவுகிறது

முட்டையில் அதிகளவு புரதச்சத்து, நார்ச்சத்து இருப்பதால் அவை உணவுகளை எளிதில் உறிஞ்சி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது குழந்தைகளின் செரிமானத்தை சீராக வைத்திருக்கும். 

குழந்தைகளுக்கு முட்டை எப்படி கொடுக்கலாம்?

பொதுவாக குழந்தைகளுக்கு வேக வைத்த முட்டை கொடுப்பதுதான் ரொம்பவே நல்லது. இது தவிர நீங்கள் முட்டையில் ஆம்லெட், சாண்ட்விச், முட்டை கறி போன்ற பல வகைகளிலும் செய்து கொடுக்கலாம்.

இதையும் படிங்க: சின்ன வயதிலேயே 'உடல் பருமன்'  குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் செய்யக் கூடிய விஷயங்கள்!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved