MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Aadi Perukku 2022 : வளங்களை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!

Aadi Perukku 2022 : வளங்களை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!

Aadi Perukku 2022 : அளவில்லா அன்பும் குறைவில்லா செல்வமும் பெருக ஆடி 18 நல்வாழ்த்துக்கள்...

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 02 2022, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
aadi perukku 2022

aadi perukku 2022

நல்ல மழை பெய்து பயிர்கள் செலுத்தி இருக்கும் மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் பெய்யும் பருவ மழையால் ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வழியும்.  இதன் அடிப்படையிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். ஆடி மாதத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம்.. இந்த கணக்கில்தான் தை  தேதி பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.  இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என கூறியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
aadi perukku 2022

aadi perukku 2022

ஆடி மாதத்தில் வரும் 18ஆம் நாள் அன்று பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடி 18 என்கிற விழா கொண்டாடப்படுகிறது. நம் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் இந்நாளில் பெண்கள் புது தாலி மாற்றிக் கொள்வது, ஆறுகளில் வழிபாடு செய்வது போன்ற விழாக்களை முன்னெடுப்பர். இதன் மூலம் மாங்கல்ய பலம், செல்வம் பெரும் என்பது ஐதீகம்.

310
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes -  ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

நீர் பெருகுவதை போல

செல்வ வளம் பெருக

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்

மேலும் செய்திகளுக்கு...நாக தோஷம், ராகு-கேது தோஷம் நீங்க .. இன்று இதை செய்யுங்கள் போதும்!

410
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes -ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

தமிழர் திருவிழாவை முன்னிட்டு அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்

510
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes - ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

ஆரோக்கியம் பெருகி ஆனந்தம் நிலைக்க

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்

இனிய ஆடி 18 வாழ்த்துக்கள்

மேலும் செய்திகளுக்கு...Thali Peruku: ஆடிப்பெருக்கு நாளில் புதுத் தாலி ஏன் மாற்றப்படுகிறது..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ...

610
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes - ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

அளவில்லா அன்பும்

குறைவில்லா செல்வமும் பெருக

ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

710
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes - ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

தமிழர் திருவிழாவை முன்னிட்டு 

அனைத்து வளங்களும் பெருக

ஆடி 18 வாழ்த்துக்கள்

மேலும் செய்திகளுக்கு....Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் சிறப்பு மாற்றம்..ஆக்ஸ்ட் 10 வரை உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

810
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes - ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

நீர் பெருகுவதை போல

செல்வ வளம் பெருக

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்

910
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022  wishes - ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

குடும்பம் செழிக்க

ஆரோக்யம் பெருக

ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள்

1010
aadi perukku 2022 wishes

aadi perukku 2022 wishes

aadi perukku 2022  wishes - ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

காவிரி அன்னையின் அருள் கிடைக்க ஆடி 18 வாழ்த்துக்கள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Burner Cleaning: கேஸ் அடுப்பு பர்னர் கருப்பா இருக்கா.? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்
Recommended image2
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image3
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved