MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • டயட், உடற்பயிற்சி வேண்டாம்; இந்த 7 விஷயங்கள் பண்ணா உடல் எடை சர்ருனு குறையும்!!

டயட், உடற்பயிற்சி வேண்டாம்; இந்த 7 விஷயங்கள் பண்ணா உடல் எடை சர்ருனு குறையும்!!

Weight Loss Tips : டயட், உடற்பயிற்சி ஏதும் இல்லாமல் சில எளிய பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம். அது என்னவென்று பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 27 2024, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Weight Loss Tips In Tamil

Weight Loss Tips In Tamil

Easy Habits To Lose Weight : இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி, யோகா என எதையாவது செய்கிறோம். ஆனால் மன அழுத்தம் மற்றும் உடலில் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கம் காரணமாக தான் எடை கூடுகிறது. 

சிலருக்கு டயட் இருக்க முடியாது இன்னும் சிலருக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இருக்காது. ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Weight Loss Tips In Tamil

Weight Loss Tips In Tamil

Easy Habits To Lose Weight : பொதுவாகவே உடல் எடையை குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா என பல விஷயங்களை செய்வோம். ஆனால் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள சில பழக்கங்களை கடைப்பிடித்தால் மட்டும் போதும். உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் தெரியுமா? அது என்னன்னு என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சியா விதைகள் எடையை வேகமாக குறைக்கும்.. ஆனா எப்போது சாப்பிடனும் தெரியுமா?

36
Weight Loss Tips In Tamil

Weight Loss Tips In Tamil

Easy Habits To Lose Weight : உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய பழக்கங்கள்:

சிரிப்பு:

நாம் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் சத்தமாக சிரிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று அறிவியலின்படி கண்டறிந்துள்ளனர். உடல் பருமன் பற்றிய சர்வதேச இதழில் வெளியிட்ட ஒரு ஆய்வில் நாம் 10 முதல் 15 நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் பத்து முதல் 20% ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு முறையும் 10 முதல் 15 நிமிடங்கள் சிரிக்கும்போது சுமார் 10-40 கலோரிகள் இருக்க முடியும் என்று கண்டுபிடித்தனர்.

கால், கைகளை அசைக்கவும்:

நீங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து உங்களது கால் மற்றும் கைகளை நன்றாக அசைக்கவும். இப்படி செய்வதன் மூலம் கலோரிகள் எரிக்க உதவுகிறது. மேலும் இந்த செயலை தீவிரமாக செய்தால் ஒருநாளை 300 கலோரிகள் வரை எரிக்க முடியும் என்று  ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளனர்.

46
Weight Loss Tips In Tamil

Weight Loss Tips In Tamil

Easy Habits To Lose Weight : ஐஸ் வாட்டர் குடியுங்கள்:

ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் வெப்பத்தை தூண்டப்படும். உடலின் வெப்பநிலைக்கு திரவத்தை சூடேற்றுவதற்கு உடல் ஆற்றலை செலவழிக்க வேண்டும். உடலில் எவ்வளவு ஆற்றல் பயன்படுத்தப்படுகின்றதோ அந்த அளவிற்கு உடலில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிப்பதன் மூலம் சுமார் 17 கலோரிகள் எடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

சூயிங்கம் சாப்பிடுவது:

சூயிங்கம் வெறும் வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது தெரியுமா? ஆம், உடலியல் மற்றும் நடத்தையில் வெளியிடப்பட்ட ஆய்வில் சூயிங்கம் இதய துடிப்பு மற்றும் ஆற்றல் செலவை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளன. 

56
Weight Loss Tips In Tamil

Weight Loss Tips In Tamil

Easy Habits To Lose Weight : நில்!

ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு சுமார் ஆறு மணி நேரம் உட்கார்ந்து இருப்பதற்கு பதிலாக நின்றால் கலோரிகள் எரிப்பதற்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

குளிர்ந்த நீர் குளியல்:

குளிர்ந்த நீர் குளியல் வெப்பத்தை உருவாக்கி கலோரிகளை எரிக்கும் ஒருவகை கொழுப்பை செயல்படுத்துகிறது என்று செல் வளர்ச்சியை மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த குளியல் வளர்ச்சியை மாற்றத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

66
Weight Loss Tips In Tamil

Weight Loss Tips In Tamil

Easy Habits To Lose Weight : குளிரில் இரு:

இது கேட்பதற்கு உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் சுமார் ஐந்து நிமிடம் கடுங்குளிரில் இருப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். குளிர்ச்சியை வெளிப்படுத்தும்போது உடலில் வெப்பநிலையை பராமரிக்க கடினமாக குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கலோரிகள் குறைக்கப்படும்.

இதையும் படிங்க:  உடல் எடையை குறைக்கும் '5' டீ வகைகள்!! நம்ப முடியாத பலன்கள்!! 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved