MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாஷிங் மிஷினில் மறந்தும் இந்த '6' துணிகளை போடாதீங்க!! துணிக்கு தான் சேதாரம்

வாஷிங் மிஷினில் மறந்தும் இந்த '6' துணிகளை போடாதீங்க!! துணிக்கு தான் சேதாரம்

Washing Machine Tips : வாஷிங் மிஷினில் துணிகளை துவைப்பது நல்லது என்றாலும், சில துணிகளை அதில் ஒருபோதும் துவைக்கவே கூடாது. அது எந்த மாதிரியான துணிகள் என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 27 2024, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

What Not To Wash In Washing Machine : வாஷிங் மெஷினில் துணி துவைப்பது நம்முடைய வேலையை மிகவும் எளிதாக்குகிறது. மேலும் இதில் துணிகள் அனைத்தையும் நிமிடங்களில் துவைத்து விடலாம். ஆனால், வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது தெரியுமா? இல்லையெனில், துணிகளின் தரம் மற்றும் நிறம் கெட்டுவிடும். 

ஆனால், எந்தெந்த ஆடைகளை வாஷிங்மெஷினில் துவைக்க கூடாது என்று நம்மில் பலருக்கு தெரியாது. 
எனவே, வாஷிங் மெஷினில் அப்படி எந்த மாதிரியான துணிகளை துவைக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

27
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

What Not To Wash In Washing Machine : வாஷிங் மிஷினில் எந்தெந்த துணிகளை துவைக்க கூடாது?

கம்பளி ஆடைகள் :

கம்பளி ஆடைகள் ரொம்பவே மென்மையானது என்பதால் அவற்றை ஒருபோதும் வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதமடையக் கூடும். எனவே அவற்றை கைகளால் லேசாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும்.

37
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

What Not To Wash In Washing Machine : சிப்பி முத்து ஆடைகள் :

வாஷிங் மெஷினில் சிப்பி மற்றும் முத்துக்கள் பதித்த ஆடைகளை துவைக்க கூடாது. அவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது அவைகள் உடைந்து, ஆடையில் நூல் நூலாக வர ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வாஷிங்மெஷினும் பழுதடைந்து விடும்.

இதையும் படிங்க:  ஒரு பைசா செலவு கிடையாது.. இந்த '2' பொருள்கள் வாஷிங் மிஷினை பளீச்னு  மாற்றிடும்!!

47
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

What Not To Wash In Washing Machine : எண்ணெய் அல்லது ஆல்கஹால் கறை உள்ள ஆடைகள் :

துணிகளில் கறைகள் வருவது சகஜம். ஆனால் சமையல் எண்ணெய், பெட்ரோல், ஆல்கஹால், மோட்டார் கறை போன்ற கறைகள் உள்ள துணிகளை ஒருபோதும் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் வாஷிங் மெஷினில் தீ பற்றக் கூடும்.

இதையும் படிங்க:   Washing Machine Tips : உங்க வீட்டு வாஷிங் மெஷினில் துர்நாற்றம் அடிக்குதா..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்!

57
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

 What Not To Wash In Washing Machine : ரெயின்கோட் :

ரெயின் கோட் வாட்டர் ப்ரூப் என்பதால் அதை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் ரெயின் கோட் பலூன் போல் விரிவடைந்து விடும். அதுமட்டுமின்றி ரெயின் கோட் கிழிந்து விடும். இது தவிர வாஷிங் மெஷின் பழுதடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

67
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

What Not To Wash In Washing Machine : ஆடம்பரமான ப்ரா:

வாஷிங் மெஷினில் மிக விலை உயர்ந்த ஆடம்பரமான மற்றும் சருகை அல்லது பேக் செய்யப்பட்ட ப்ராக்களை ஒருபோதும் துவைக்க கூடாது. அதுவும் குறிப்பாக, அண்டர்வயருடன் இருக்கும் ப்ராவை துவைக்கவே கூடாது. இல்லையெனில் அவை கிழிந்துவிடும்.

77
Washing Machine Tips In Tamil

Washing Machine Tips In Tamil

What Not To Wash In Washing Machine : ஜரிகை ஆடைகள் :

ஜரிகை அடுக்குகள் மென்மையானது என்பதால் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதம் அடைந்துவிடும். எனவே அவற்றை கைகளால் துவைப்பது தான் நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved