MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • காதலித்து திருமணம் செய்து கொண்ட, உங்கள் துணை உங்களை வெறுக்கிறாரா..? இந்த 7 வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட, உங்கள் துணை உங்களை வெறுக்கிறாரா..? இந்த 7 வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்!

Vastu Tips for Bedroom: இன்றைய காலத்தில் காதல் திருமணத்தில் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நீங்கள் தேவையான இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், உங்களுக்கு உதவியாக இருக்கும்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 26 2022, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom

இன்றைய காலத்தில் காதல் திருமணம் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். 

மேலும் படிக்க..ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..
 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom

இன்றைய காலத்தில் காதல் திருமணத்தில் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நீங்கள் தேவையான இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சுவர் பெயிண்ட்:

படுக்கையறையின் சுவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் இது காதல், மகிழ்ச்சி மற்றும் காதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
 

37
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom

படுக்கையறை

தென்மேற்கு மூலையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஏனெனில், இந்த மூலை காதல் மற்றும் திருமணத்தை குறிக்கிறது. எனவே உங்கள் படுக்கையறை தென்மேற்கு திசையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இந்த திசையில் சூரியன் மறைவதால், இது நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது.

47
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom

விளக்குகள்:

படுக்கையறை விளக்குகள் உங்கள் மனநிலையையும் அதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கையையும் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் படுக்கையறையின் தென்மேற்கு திசையில் சிவப்பு அல்லது மஞ்சள் விளக்கை வைக்கவும். ஏனெனில், இந்த மூலை அதிர்ஷ்டம், காதல் மற்றும் நீண்ட கால உறவை ஈர்க்கிறது.

மேலும் படிக்க..ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..
 

57
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom

படுக்கையறை அலங்காரம்

உங்கள் படுக்கையை இரண்டு சுவர்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்கவும், இதன் விளைவாக, உறவில் விரிசல் ஏற்படும்.

புகைப்படங்கள்

உங்கள் இருவரின் அழகான புகைப்படங்கள் எப்போதும் மகிழ்ச்சியான தருணங்களை உங்களுக்கு நினைவூட்டும். எனவே, படுக்கையறையில் நீங்கள் மற்றும் உங்கள் துணையின் வேடிக்கையான அல்லது காதல் புகைப்படத்தை வைக்கவும். 
 

67
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom


வேலை தொடர்பான பொருட்கள்:

உங்கள் படுக்கையறைக்கு வெளியே வேலை தொடர்பான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் துணையின் மீது கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. இதில் உங்கள் கணினி, ஐபோன், ஆவணங்கள் அடங்கும்.

77
Vastu Tips for Bedroom

Vastu Tips for Bedroom

கண்ணாடி:

 படுக்கையில் உங்கள் பாதத்திற்கு எதிரே கண்ணாடியை மற்றும் கடிகாரம் வைக்க வேண்டாம். இது பிரிவினைக்கு வழிவகுக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை ஊக்குவிக்கிறது.எனவே, மேலே குறிப்பிட்ட வாஸ்து முறைகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க..ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved