MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • eyebrows tips: புருவங்களை அழகாக காட்ட என்ன செய்யலாம்? பெண்களுக்கான 5 பியூட்டி டிப்ஸ்

eyebrows tips: புருவங்களை அழகாக காட்ட என்ன செய்யலாம்? பெண்களுக்கான 5 பியூட்டி டிப்ஸ்

உங்கள் முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் கண்களின் காந்தப் பார்வையையும் தீர்மானிப்பதே புருவங்கள் தான் பார்வையைப் பறிக்கும் அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த 5 வழிகளை இதுவரை நீங்கள் டிரை பண்ணியது கிடையாது என்றால் இப்போது செய்து பாருங்கள் ஆச்சரியப்படுவீங்க

1 Min read
Author : Priya Velan
Published : Jun 11 2026, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கறிவேப்பிலை மசாஜ்:
Image Credit : Getty

கறிவேப்பிலை மசாஜ்:

கறிவேப்பிலையை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வாரம் இருமுறை புருவங்களில் தடவி வாருங்கள். இதில் உள்ள பீட்டா-கரோட்டின் (Beta-carotene) புருவ முடிகளின் வேர்க்கால்களைத் தூண்டி, மிக வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிரீன் டீ ஐஸ் கட்டி:
Image Credit : Getty

கிரீன் டீ ஐஸ் கட்டி:

கிரீன் டீயை ஐஸ் க்யூப்பாக மாற்றி, அதை புருவங்கள் மற்றும் கண்களைச் சுற்றி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இது புருவப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடிகள் உதிர்வதைத் தடுக்கும். த்ரெடிங் செய்த பிறகு ஏற்படும் வீக்கத்தையும் இது சட்டென்று குறைக்கும்.

Related Articles

Related image1
Eyebrow hair: புருவ முடி அடர்த்தியாக வளர அருமையான எளிய டிப்ஸ் இதோ உங்களுக்காக!
Related image2
Eyebrow Growth Tips : புருவம் அழகாகவும், அடர்த்தியாகவும் வளர! இதைக் கொஞ்சமா தடவுங்க போதும்!
35
பிரஷ்ஷிங் சீக்ரெட்:
Image Credit : Getty

பிரஷ்ஷிங் சீக்ரெட்:

காலி மஸ்காரா பிரஷ்ஷை சுத்தப்படுத்தி, அதில் சில துளிகள் விளக்கெண்ணெய் (Castor oil) தொட்டு, தினமும் இரவில் புருவங்களை மேல்நோக்கி சீவி விடுங்கள். தினமும் இப்படி சீவுவதால் புருவ முடிகள் நேராகவும், கச்சிதமான வடிவத்திலும் வளரப் பழகும். சும்மா கைகளால் தடவுவதை விட இது 10 மடங்கு எஃபெக்டிவ்!

45
எலுமிச்சை அலோவேரா:
Image Credit : Getty

எலுமிச்சை அலோவேரா:

பிரெஷ் கற்றாழை ஜெல்லுடன், ஒரு துளி எலுமிச்சை சாறு கலந்து புருவங்களில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி புருவத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய முடிகள் வளர வழிவகுக்கும். புருவத்தில் இருக்கும் பொடுகு (Eyebrow dandruff) பிரச்சனைக்கும் இதுவே முற்றுப்புள்ளி!

55
புருவத்திற்கான உணவு:
Image Credit : Getty

புருவத்திற்கான உணவு:

கெமிக்கல் க்ரீம்களைத் தவிர்த்து, வைட்டமின் ஈ (Vitamin E) கேப்சியூலை உடைத்து, அதன் எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் புருவத்தில் தடவுங்கள். இது புருவத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை நேரடியாகக் கொடுத்து, புருவத்தை எப்போதும் பளபளப்பாகவும் (Glossy look), அடர் கருமையாகவும் வைத்திருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
புருவ அடர்த்திக்கான எண்ணெய்கள்
அழகு
பெண்கள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ட்ரெண்டியாக ஜொலிக்க 6 அழகான தங்க மினி ஜிமிக்கி டிசைன்கள்!
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான லேட்டஸ்ட் 7 வெள்ளி கொலுசு டிசைன்கள்!
Recommended image3
திடீரென கெஸ்ட் வந்துட்டாங்களா? 10 நிமிடத்தில் சமையலை முடிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்
Related Stories
Recommended image1
Eyebrow hair: புருவ முடி அடர்த்தியாக வளர அருமையான எளிய டிப்ஸ் இதோ உங்களுக்காக!
Recommended image2
Eyebrow Growth Tips : புருவம் அழகாகவும், அடர்த்தியாகவும் வளர! இதைக் கொஞ்சமா தடவுங்க போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved