MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அழுக்காக இருக்கும் டோர் மேட்டை ஈசியாக சுத்தம் செய்ய 5 வழிகள்!

அழுக்காக இருக்கும் டோர் மேட்டை ஈசியாக சுத்தம் செய்ய 5 வழிகள்!

உங்கள் வீட்டில் உள்ள டோர் மேட், மிகவும் அழுக்காக உள்ளதா? கவலை வேண்டாம்! அதை எப்படி ஈஸியா கிளீன் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

2 Min read
manimegalai a
Published : Jan 03 2025, 09:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Door Mat Wash Easy Hacks

Door Mat Wash Easy Hacks

வீட்டுக்குள் நுழையும் போது, கால்களில் உள்ள மண் மற்றும் தூசி போன்றவற்றை வாசலிலேயே உதறி விட்டு வருவதற்காகவும், கால் கழுவிவிட்டு உள்ளே வருபவர்கள் பாதங்கள் ஈரமாக இருக்கும் என்பதால், அவர்களின் பாதங்களை உலர வைக்கும் விதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் டோர் மேட்  பயன்படுத்த படுகிறது. இதனால் டோர் மேட் மிகவும் சீக்கிரமாக அழுக்காகி விடுகின்றன. 
 

26
How to Clean Door Mats

How to Clean Door Mats

இப்படி அழுக்கான டோர் மேட்டை எப்படி எளிமைய முறையில் சுத்தம் செய்யலாம் என்பதை பார்ப்போம். பொதுவாக டோர் மேட்டை கையால் நீங்கள் வாஷ் பண்ணுவதை விட இயந்திரத்தில் சுத்தம் செய்வது சிறந்தது. ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பு நிரப்பி, டோர் மேட்டை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது அழுக்கை தளர்த்துகிறது, இதன் பின்னர் தண்ணீரில் 2 அலசல் விட்டு வாஷிங் மெஷினில் போட்டால் உங்கள் வீட்டு மிதியடி பளீச் என ஆகிவிடும்.

தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவுக்கு அரியவகை விடிலிகோ பிரச்சனை!
 

36
Dry Doormats

Dry Doormats

டோர் மேட்டை சுத்தம் செய்வதற்கு முன், முதலில் அதில் ஒட்டி இருக்கும் அழுக்கு மற்றும் தூசியை அகற்றவும்; இல்லையெனில், தண்ணீர் சேர்த்தால் அதில் ஒட்டிக் கொண்டு அப்படியே தங்கி விடும். அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்ற அதை உதறி விட்டு பின்னர் சில நிமிடம் வெயில் படும் இடத்தில் வைத்து விட்டு பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.
 

46
Vinegar

Vinegar

சம அளவு வெதுவெதுப்பான நீர் மற்றும் வினிகரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து, இந்தக் கரைசலை டோர் மேட்டில் தெளிக்கவும். இது அழுக்கை மிகவும் விரைவாக தளர்த்தி கொடுக்கும். இதன் பின்னர் நீங்கள் டோர் மேட்டை கைகளால் அல்லது மெஷினில் வாஷ் செய்து கொள்ளலாம். 

நண்பனையே காதலித்து கரம்பிடித்த நடிகை சாக்ஷி அகர்வால்! குவியும் வாழ்த்து!

56
Hydrogen peroxide

Hydrogen peroxide

டோர் மேட்டை ஆழமாக சுத்தம் செய்வதற்கு, ஹைட்ரஜன் பெராக்சைடும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சம அளவு தண்ணீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடை கலப்பதன் மூலம் ஒரு கரைசலைத் தயாரித்து அதில் காலணி விரிப்பில் தெளிக்கவும், சில நிமிடங்கள் அதில் டோர் மேட்டை ஊறவைத்து விட்டு, பின்னர் ஒரு ஸ்க்ரப் வைத்து தேய்த்து கைகளால் கூட எளிதில் டோர் மேட் அழுக்கை சுத்தம் செய்து விடலாம்.
 

66
Doormat Washing 2 to 3 days

Doormat Washing 2 to 3 days

வீட்டில் குழந்தைகள் இருந்தால் முடிந்தவரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய டோர் மேட்டை மாற்றுவது சிறந்தது. ஒரு வேலை வாஷ் ரூம் சென்று விட்டு... உங்கள் கால்களை டோர் மேட்டில் உணரவைக்கும் போது அதில் பாக்டீரியா அதிகமாக இருக்கும், எனவே அதிக அளவு அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. 2 -3 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பதால் அதிக அழுக்கும் சேராது துவைப்பதற்கு  எளிதாக இருக்கும்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved