MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மழைக்காலத்தில் வாக்கிங் போக முடியலையா? அப்ப வீட்ல இருந்து இந்த 4 எக்சசைஸ் பண்ணுங்க!

மழைக்காலத்தில் வாக்கிங் போக முடியலையா? அப்ப வீட்ல இருந்து இந்த 4 எக்சசைஸ் பண்ணுங்க!

Rainy Day Fitness : மழைக்காலத்தில் உங்களால் வெளியில் சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாவிட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை வீட்டுக்குள்ளேயே செய்து ஆரோக்கியமாக இருங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 01 2024, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rainy Day Fitness

Rainy Day Fitness

மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பது வெளியே சென்று நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் செல்வது ரொம்பவே கடினம். இத்தகைய சூழ்நிலையில், வெளியே நடப்பது மற்றும் ஜாகிங் செல்வது பெரிதும் ஆபத்தானது. மீறி நடந்தால் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Rainy Day Fitness

Rainy Day Fitness

ஆனாலும், மழைக்காலத்திலும் நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், வெளியில் சென்று நடைப்யிற்சி அல்லது ஜாக்கிங் செல்ல முடியாமல் போனாலும், அதற்கு பதிலாக வீட்டிலேயே மிகவும் எளிதாக செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே மழைக்காலத்தில் நீங்கள் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யலாம் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வேகமாக வாக்கிங் போறது ரொம்ப நல்லது.. ஆனா இந்த தவறுகளை பண்ணிட்டா மொத்தமும் வேஸ்ட்..

35
Rainy Day Fitness

Rainy Day Fitness

மழைக்காலத்தில் நடைப்பயிற்சிக்கு பதிலாக வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்:

படிக்கட்டு ஏறுவது

மழையின் காரணமாக வெளியே சென்று நடை பயிற்சி செய்ய முடியாமல் போனால், வீட்டிலேயே படிக்கட்டு ஏறும் பயிற்சியை செய்யுங்கள். படிக்கட்டு ஏறுவதால் இது ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கால் தசைகள் வலுப்படும். இந்த பயிற்சியை நீங்கள் செய்யும் போது உங்களது வேகத்தை அதிகரித்தால் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

சைக்கிள் ஓட்டுதல்

நடைபயிற்சி செய்வதன் மூலம் உணவை எளிதில் ஜீரணமாக்க முடியும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் மழை காரணங்களால் உங்களால் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாமல் போனால், உட்புற சைக்கிள் ஓட்டலாம். இது உங்களுக்கு சிறந்த கார்டியோ பயிற்சியாகும்.

45
Rainy Day Fitness

Rainy Day Fitness

ஸ்கிப்பிங் செய்யலாம்

மழை காலத்தில் வீட்டிற்கு வெளியே சென்று வாக்கிங் செல்ல முடியாமல் போனால் வீட்டிற்குள்ளேயே ஸ்கிப்பிங் செய்யலாம். இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். மேலும் இது அதிக தீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சியும் ஆகும். இந்த பயிற்சியை உங்கள் வீட்டின் ஒரு சிறிய இடத்தில் கூட செய்யலாம். மேலும் இந்த பயிற்சியை செய்வதன் மூலம் உங்களது சகிப்புத்தன்மை அதிகரித்து, உடல் நெகிழ்வாகி, உடல் எடை குடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:  தினமும் வாக்கிங் போறதுல 'இப்படி' ஒரு நன்மையா? இதய நோய் கூட வராது தெரியுமா?

55
Rainy Day Fitness

Rainy Day Fitness

ஸ்பாட் ஜாக்கிங் செய்வது

மழைக்காலத்தில் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வது கடினம். இத்தகைய சூழ்நிலையில், வீட்டிற்குள் இருந்தபடியே நீங்கள் ஸ்பாட் ஜாக்கிங் செய்யலாம். பாஜாக்கிங் என்பது ஒரே இடத்தில் நின்று கொண்டு ஓடுவது ஆகும். இது ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி என்று கூட சொல்லலாம். மேலும் இதுவொரு வார்ம் அப்பாகவும் செய்யப்படுகிறது. இந்த பயிற்சியை நீங்கள் செய்வதன் மூலம் உங்களது இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் பலவிதமான உடல் நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பு : மழைக்காலத்தில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள். வீட்டிற்குள் இருந்தபடியே மேலே சொன்ன அந்த 4 உடற்பயிற்சிகளை செய்து, ஆரோக்கியமாக இருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved