MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!

Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!

குண்டான பெண்கள் உடலைக் குறைத்து பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் பாடி லாங்வேஜ் மற்றும் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Sep 12 2022, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

குறிப்பிட்ட சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும் தன்மை கொண்டது. நம்முடைய அழகு உடல்வாகில் மட்டும் இல்லை. அதனால் உடுத்தும் உடையிலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். என்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, குண்டான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களுக்கான சில ஸ்டைல் டிப்ஸ்கள் இந்த செய்தியில் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சுடிதார் போன்ற இயல்பான ஆடைகளை விட மிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் குண்டானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுத்தால் நல்லது. குட்டையான மிடியை அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.

34

குண்டானவர்கள் மிகவும் இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் உள்ள சதைப்பகுதியை அப்படியே வெளிப்படையாக காட்டிவிடும். சரியான அளவில் உள்ள ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான அளவிலான ஹீல்ஸ் அணிவதும் அவசியம். கொஞ்சம் உயரமான ஹீல்ஸ் காலணிகளை அணியும்போது, உங்கள் உடலை இன்னும் கொஞ்சமும் ஒல்லியாகக் காட்ட முடியும்.

போல்கோ டாட் புடவையில் ஃபேஷன் டிரெண்டை மாற்றிய மாதுரி தீக்‌ஷித்..!!

மேற்கூறியவைகளைத் தவிற, உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதும் முக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும்படி தெரியும். அது மற்றவர்களை முகம் சுளிக்கவே வைக்கும்.

44
Radhika Pandit Fashion weekend

Radhika Pandit Fashion weekend

நல்ல அடர் சிவப்பு மற்றும், கருப்பு ஆகிய நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும். இடுப்புக்கு மேலே பேண்ட் அணியாமல், இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிவது கொஞ்சம் அழகினை உயர்த்தி காண்பிக்கும்.

ஆணுக்கு நிகர் இல்ல, அதை விட ஒரு படி மேல... தொழில் துறையில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சிங்கப் பெண்கள்.

சுடிதார், டாப்ஸ் போன்றவை கோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை உடல் வாகை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகள், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.

இந்த எளிமையான டிப்ஸ்களை ஃபாலோ செஞ்சு பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

About the Author

DT
Dinesh TG
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Deepavali Sarees : இந்த தீபாவளிக்கு எந்த பட்டுப்புடவை வாங்கலாம்? டாப் 7 ட்ரெண்டிங் கலெக்‌ஷன்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved