MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • கொள்ளை அழகில் மயக்கும் அம்பானி வீட்டு மருமகள்! பூவால் நெய்த ஆடையில் ராதிகா மெர்ச்சண்ட்!

கொள்ளை அழகில் மயக்கும் அம்பானி வீட்டு மருமகள்! பூவால் நெய்த ஆடையில் ராதிகா மெர்ச்சண்ட்!

அம்பானியின் மருமகளாக ஆகவிருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முந்தைய ஹல்தி விழாவில் பூவால் நெய்யப்பட்ட துப்பட்டாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

1 Min read
Author : SG Balan
Published : Jul 09 2024, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Radhika Merchant haldi lehenga

Radhika Merchant haldi lehenga

ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மருமகளாக ஆகவிருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முன்  ஜூலை 8ஆம் தேதி நடந்த ஹல்தி விழாவில், மஞ்சள் நிற லெஹங்கா சோலியில் பூவால் நெய்யப்பட்ட துப்பட்டாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்துள்ள பூவால் செய்யப்பட்ட துப்பட்டா மற்றும் லெஹங்கா சோலியை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரியா கபூர் வடிவமைத்துள்ளார்.

36
radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

அனாமிகா கன்னா தனது குழுவின் இன்ஸ்டா பக்கத்தில் ஹல்தி லுக்கில் மனங்களைக் கொள்ளை அடிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

46
radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

ஹல்தி சடங்கிற்குப் பிறகு மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் சால்மன் பிங்க் நிற லெஹங்கா சோலியில் காட்சியளிக்கும் படங்களையும் அனாமிகா பகிர்ந்துள்ளார்.

56
radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

மொக்ரா மலர் மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட துப்பட்டா மஞ்சள் சாமந்தி பூ ஜரிகையையும் கொண்டிருக்கிறது. இந்த அற்புதமான ஆடையில் கொள்ளை அழகுடன் கனவு தேவதை போல காட்சி அளிக்கிறார் ராதிகா மெர்ச்சன்ட்.

 

66
radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

radhika merchant, radhika merchant haldi, haldi ceremony, anamika khanna, radhika merchant floral dupatta, anant ambani, radhika anant wedding

ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஜூன் 29ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ராதிகா மெர்ச்சண்ட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Deepavali Sarees : இந்த தீபாவளிக்கு எந்த பட்டுப்புடவை வாங்கலாம்? டாப் 7 ட்ரெண்டிங் கலெக்‌ஷன்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved