MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• #SRHvsRCB நாக் அவுட் மேட்ச்சில் சன்ரைசர்ஸுக்கு வந்த சத்திய சோதனை..! ஆர்சிபி முதலில் பேட்டிங்

#SRHvsRCB நாக் அவுட் மேட்ச்சில் சன்ரைசர்ஸுக்கு வந்த சத்திய சோதனை..! ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஆர்சிபிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

1 Min read
karthikeyan V
Published : Nov 06 2020, 07:26 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

26

கடந்த சில போட்டிகளாகவே இலக்கை வெற்றிகரமாக விரட்டி தொடர் வெற்றிகளின் மூலம், கடைசி நேரத்தில் பிளே ஆஃபிற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் அணி, இந்த போட்டியிலும் இலக்கை விரட்டிவருகிறது.

36

சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி சில லீக் போட்டிகளில் அதிரடியாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ரிதிமான் சஹா, காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி அணியில் இணைந்துள்ளார்.

46

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

56

முக்கியமான போட்டி என்பதால், ஆர்சிபி அணியில் ஃபிலிப் நீக்கப்பட்டும், சீனியர் வீரரான ஃபின்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.

66

ஆர்சிபி அணி:

ஃபின்ச், படிக்கல், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சுந்தர், ஷிவம் துபே, நவ்தீப் சைனி, ஸாம்பா, முகமது சிராஜ், சாஹல்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved