MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• SRH vs KKR: இரு அணிகளிலும் தலா 2 மாற்றங்கள்..! யாருமே எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் முடிவெடுத்த வார்னர்

SRH vs KKR: இரு அணிகளிலும் தலா 2 மாற்றங்கள்..! யாருமே எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் முடிவெடுத்த வார்னர்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

1 Min read
karthikeyan V
Published : Oct 18 2020, 03:31 PM IST| Updated : Oct 18 2020, 03:36 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

அபுதாபியில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது. புள்ளி பட்டியலில் நான்காமிடத்தை பிடிக்கும் வாய்ப்பு இந்த இரு அணிகளில் ஒன்றுக்குத்தான் உள்ளது.

27

அந்தவகையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன.

37

பொதுவாக டாஸ் வென்றாலே, கொஞ்சம் கூட யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்யும் வார்னர், இந்த போட்டியில் சர்ப்ரைஸாக திடீரென பவுலிங்கை தேர்வு செய்தார்.

47

இரு அணிகளுமே தங்களது ஆடும் லெவனில் தலா 2 மாற்றங்கள் செய்துள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஷாபாஸ் நதீம் நீக்கப்பட்டு அப்துல் சமாத்தும், இடது கை ஃபாஸ்ட் பவுலரான கலீல் அகமது நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வலது கை ஃபாஸ்ட் பவுலரான பாசில் தம்பியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

57

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், விஜய் சங்கர், அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, பாசில் தம்பி, டி.நடராஜன்.

67

கேகேஆர் அணியில் கிறிஸ் கிரீன் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு, ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

77

கேகேஆர் அணி:
ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, ஃபெர்குசன், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved