MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• SRH vs KXIP: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தாறுமாறான மாற்றங்கள்.. சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்

SRH vs KXIP: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தாறுமாறான மாற்றங்கள்.. சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

1 Min read
karthikeyan V
Published : Oct 08 2020, 07:25 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் படுமோசமான நிலையில் உள்ள 2 அணிகளான கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று மோதுகின்றன.

26

இரு அணிகளுமே ஒரு வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள இந்த போட்டி துபாயில் நடக்கிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

36

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடிய சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு, இடது கை ஃபாஸ்ட் பவுலர் கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

46

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன், கலீல் அகமது.

56

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பிரப்சிம்ரன் சிங்கும், ப்ரார் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங்கும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

66

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மந்தீப் சிங், நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், பிரப்சிம்ரன் சிங், முஜிபுர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஷமி, ஷெல்டான் கோட்ரெல்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved