MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• #IPL2020 எலிமினேட்டரில் #SRHvsRCB மோதல்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

#IPL2020 எலிமினேட்டரில் #SRHvsRCB மோதல்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

எலிமினேட்டரில் மோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Nov 06 2020, 03:32 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில், புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

25

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணிக்கு இது நாக் அவுட் மேட்ச். என்பதால், வெற்றி கட்டாயத்துடன் களமிறங்குகிறது. கோலியும் டிவில்லியர்ஸும் இந்த போட்டியில் நன்றாக ஆடினால் தான் ஆர்சிபி ஜெயிக்க முடியும் என்பதால் இது மிக முக்கியமான போட்டி.

35

இந்த போட்டியில் வெல்லும் அணி, முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேபிடள்ஸூடன் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மோத வேண்டும். 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் தான் இறுதி போட்டியில் மோதின. ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் கோப்பையை வென்ற நிலையில், அந்த தோல்விக்கு சன்ரைசர்ஸை ஆர்சிபி பழிதீர்க்குமா என்று பார்ப்போம்.

45

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், பிரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

55

உத்தேச ஆர்சிபி அணி:

ஜோஷ் ஃபிலிப், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், சாஹல்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: இன்று சிஎஸ்கே-வின் பிளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்? ராஜஸ்தானை வீழ்த்த போடும் பலமான திட்டம்!
Recommended image2
Virat Kohli Records: கிங் இஸ் பேக்! இந்த சீசனில் கோலி முறியடிக்கப் போகும் 5 உலக சாதனைகள்!
Recommended image3
IPL Records: ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை.. IPL வரலாற்றையே மிரள வைத்த ஒரே ஒரு பவுலர்..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved