RCB vs KKR: பல்லாண்டு கால மேட்ச் வின்னரையே தூக்கியடித்த கேகேஆர்.! ரசிகர்கள் அதிர்ச்சி.. கோலியின் அதிரடி முடிவு

First Published 12, Oct 2020, 7:19 PM

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை தலா 6 போட்டிகளில் ஆடி தலா 4 வெற்றிகளுடன், புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கும் நிலையில், கோலி, ஃபின்ச், டிவில்லியர்ஸ், ரசல், மோர்கன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, டாம் பாண்ட்டன் என இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் இருப்பதால், இந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழியும் என்பதிலும் போட்டி கடுமையாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

கேகேஆர் அணியின் மேட்ச் வின்னராக பல ஆண்டுகளாக திகழ்ந்துவருபவரும், இந்த சீசனில் கடந்த 2 போட்டிகளில் கேகேஆரின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தவருமான சுனில் நரைன் நீக்கப்பட்டு, இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த போட்டியில் காயமடைந்த ஆண்ட்ரே ரசல், ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அவர் இந்த போட்டியில் ஆடுகிறார்.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், டாம் பாண்ட்டன், பாட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

ஆர்சிபி அணியில் குர்கீரத் மன் நீக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

loader