MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• #KKRvsRR வாழ்வா சாவா போட்டியில் ஆண்ட்ரே ரசலை அழைத்துவந்த கேகேஆர்

#KKRvsRR வாழ்வா சாவா போட்டியில் ஆண்ட்ரே ரசலை அழைத்துவந்த கேகேஆர்

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Nov 01 2020, 07:45 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நீயா நானா என்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. பஞ்சாப் அணி சிஎஸ்கேவிடம் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது.

26

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

36

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

46

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்மித்(கேப்டன்), பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

56

கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் கடந்த சில போட்டிகளில் ஆடிராத அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் இந்த போட்டியில் ஆடுகிறார். ரசல் சேர்க்கப்பட்டதால், ஃபெர்குசன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல ரிங்கு சிங் நீக்கப்பட்டு ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.

66

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: இன்று சிஎஸ்கே-வின் பிளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்? ராஜஸ்தானை வீழ்த்த போடும் பலமான திட்டம்!
Recommended image2
Virat Kohli Records: கிங் இஸ் பேக்! இந்த சீசனில் கோலி முறியடிக்கப் போகும் 5 உலக சாதனைகள்!
Recommended image3
IPL Records: ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை.. IPL வரலாற்றையே மிரள வைத்த ஒரே ஒரு பவுலர்..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved