MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• RR vs DC: வெளிநாட்டு வீரரை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. டெல்லி கேபிடள்ஸ் முதலில் பேட்டிங்

RR vs DC: வெளிநாட்டு வீரரை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. டெல்லி கேபிடள்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

1 Min read
Author : karthikeyan V
Published : Oct 09 2020, 07:29 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

27

டெல்லி கேபிடள்ஸ் அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள நிலையில், முதல் 2 போட்டிகளில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்ற நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் இறங்கியுள்ளது.

37

சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில், இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் இருப்பதால் கண்டிப்பாக பெரிய ஸ்கோர் மேட்ச்சாகவே அமையும். இதற்கு முன் இந்த மைதானத்தில் நடந்த 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பவுலிங்கை தேர்வு செய்தார்.

47

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாம் கரன் நீக்கப்பட்டு ஆண்ட்ரூ டையும், ராஜ்பூத் நீக்கப்பட்டு வருண் ஆரோனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

57

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மஹிபால் லோம்ரார், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை, ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

67

டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

77

டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..
Recommended image2
Abhishek Sharma: நல்ல ரெக்கார்டை பிரேக் பண்ணுவாருனு பார்த்தா, இப்படி ஒரு மோசமான ரெக்கார்டையா?
Recommended image3
CSK vs PBKS: 200 ரன் அடிச்சும் CSK தோத்துப்போனது ஏன்? 5 காரணங்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved