MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• RR vs RCB: ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி முடிவு

RR vs RCB: ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி முடிவு

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடுகிறது.

1 Min read
Author : karthikeyan V
Published : Oct 17 2020, 03:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

26

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

36

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

46

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கத்.

56

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது சிராஜுக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக குர்கீரத் சிங் மன்னும், ஷிவம் துபேவிற்கு பதிலாக ஷாபாஸ் அஹமதுவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

66

ஆர்சிபி அணி:
ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
Recommended image2
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
Recommended image3
நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved