MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• IPL 2020: கோப்பை யாருக்கு? #MIvsDC பலப்பரீட்சை; அவங்க 2 பேரில் ஆடப்போவது யார்? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

IPL 2020: கோப்பை யாருக்கு? #MIvsDC பலப்பரீட்சை; அவங்க 2 பேரில் ஆடப்போவது யார்? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
karthikeyan V
Published : Nov 10 2020, 03:47 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதுகின்றன.

26

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் தான் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது டெல்லி அணி. ஆனால் 4 முறை மற்றும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை வீழ்த்துவது டெல்லி கேபிடள்ஸுக்கு எளிதான காரியமாக இருக்காது.

36

டெல்லி கேபிடள்ஸ் அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஸ்பின்னர் பிரவீன் துபேவுக்கு பதிலாக இன்று ஹர்ஷல் படேல் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதவேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷல் படேல் பேட்டிங்கும் ஆடக்கூடியவர்.

46

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் ப்டேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, பிரவீன் துபே/ஹர்ஷல் படேல்.

56

மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் தகுதிச்சுற்று போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.

66

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, நேதன் குல்ட்டர்நைல், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved