MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• MI vs DC: இந்த சீசனின் டாப் 2 அணிகள் மோதல்..! முதலிடத்திற்கான போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

MI vs DC: இந்த சீசனின் டாப் 2 அணிகள் மோதல்..! முதலிடத்திற்கான போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

2 Min read
Author : karthikeyan V
Published : Oct 11 2020, 06:33 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

ஐபிஎல் 13வது சீசன் கிட்டத்தட்ட பாதி கட்டத்தை கடந்துவிட்டது. இந்த சீசனில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

27

கேகேஆர், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் நன்றாக ஆடிவருகின்றன. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. டெல்லி கேபிடள்ஸ் இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன.

37

ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் இன்று மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கிறது.

47

இந்த போட்டியில் வென்றால் 10 புள்ளிகளை பெற்று மும்பை இந்தியன்ஸ் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும். டெல்லி கேபிடள்ஸ் வென்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இந்த சீசனின் வலுவான மற்றும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சமபலம் வாய்ந்த 2 அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி என்பதால், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும்.

57

இரு அணிகளிலுமே ஆடும் லெவன் காம்பினேஷன் நன்றாக செட் ஆகிவிட்டதால், இரு அணிகளின் ஆடும் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. அந்த அணிகள் ஆடிய கடந்த போட்டிகளில் எந்த காம்பினேஷனுடன் ஆடினவோ, அதே ஆடும் லெவனுடன் தான் இன்றும் களமிறங்கும்.

67

மும்பை இந்தியன்ஸின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், ஜஸ்ப்ரித் பும்ரா.

77

டெல்லி கேபிடள்ஸின் உத்தேச ஆடும் லெவன்:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: நல்ல ரெக்கார்டை பிரேக் பண்ணுவாருனு பார்த்தா, இப்படி ஒரு மோசமான ரெக்கார்டையா?
Recommended image2
CSK vs PBKS: 200 ரன் அடிச்சும் CSK தோத்துப்போனது ஏன்? 5 காரணங்கள்!
Recommended image3
CSK vs PBKS: IPL 2026: சேப்பாக்கத்தில் இன்று சிஎஸ்கே vs பஞ்சாப் - விறுவிறுப்புக்கு கார்ண்டி..
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved