- Home
- Sports
- IPL
- சிஎஸ்கே: யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. இனிமேல் இதையெல்லாம் பார்க்க முடியாதே.. கலங்கும் ரசிகர்கள்
சிஎஸ்கே: யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. இனிமேல் இதையெல்லாம் பார்க்க முடியாதே.. கலங்கும் ரசிகர்கள்
ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து முரணால், இந்த சீசனிலிருந்தே விலகியுள்ளார். சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசனும், இனிமேல் ரெய்னாவின் சேவை, சிஎஸ்கேவிற்கு தேவையில்லை என்பதைப்போல ரெய்னாவை உதாசீனப்படுத்தி பேசிவிட்டார். அதனால், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரரான ரெய்னா, இனிமேல் அந்த அணியில் ஆட வாய்ப்பே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் தோனியும் ரெய்னாவும் இணைந்து ஆடுவதை இனிமேல் காண முடியாது; இருவரின் குடும்பமும் ஒன்றாக கூடி மகிழும் காட்சிகளையும் பார்க்க முடியாது என்ற வேதனையில் ரசிகர்கள் உள்ளனர். இப்படியான சூழலில் சிஎஸ்கேவில் தோனியும் ரெய்னாவும் இணைந்து இருக்கும், இனிமேல் இதுமாதிரி பார்க்க வாய்ப்பில்லாத சில புகைப்படங்களை பார்ப்போம்.
110

தோனியும் ரெய்னாவும் இணைந்து சிஎஸ்கேவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து விட்டு களத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

தோனியும் ரெய்னாவும் இணைந்து சிஎஸ்கேவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து விட்டு களத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.
210

ஐபிஎல் கோப்பையுடன் தோனி - ரெய்னா

ஐபிஎல் கோப்பையுடன் தோனி - ரெய்னா
310

பயிற்சியில் தோனியும் ரெய்னாவும்..

பயிற்சியில் தோனியும் ரெய்னாவும்..
410

தோனியும் ரெய்னாவும் எப்படி நண்பர்களோ, அவர்களது மனைவிகளும் நல்ல தோழிகள். சாக்ஷி தோனி மற்றும் பிரியங்கா ரெய்னா..

தோனியும் ரெய்னாவும் எப்படி நண்பர்களோ, அவர்களது மனைவிகளும் நல்ல தோழிகள். சாக்ஷி தோனி மற்றும் பிரியங்கா ரெய்னா..
510

தோனியும் ரெய்னாவும் தங்களது மகள்களுடன்..

தோனியும் ரெய்னாவும் தங்களது மகள்களுடன்..
610

தோனி - ரெய்னா பார்ட்னர்ஷிப்

தோனி - ரெய்னா பார்ட்னர்ஷிப்
710

நண்பர்கள் இருவரும் செம மகிழ்ச்சியில்.. இனிமேல் இப்படி சேர்ந்து மகிழ்வதை பார்க்க முடியாதே.. வருந்தும் ரசிகர்கள்

நண்பர்கள் இருவரும் செம மகிழ்ச்சியில்.. இனிமேல் இப்படி சேர்ந்து மகிழ்வதை பார்க்க முடியாதே.. வருந்தும் ரசிகர்கள்
810

சிஎஸ்கேவை உற்சாகப்படுத்தும் சாக்ஷி தோனி மற்றும் பிரியங்கா ரெய்னா

சிஎஸ்கேவை உற்சாகப்படுத்தும் சாக்ஷி தோனி மற்றும் பிரியங்கா ரெய்னா
910

தோனி, ரெய்னா செம ஜாலி

தோனி, ரெய்னா செம ஜாலி
1010

தோனி - ரெய்னா

தோனி - ரெய்னா
Latest Videos