MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல் 2020: மும்பைக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியில் அதிர்ச்சி.. கழட்டிவிடப்பட்ட ஃபாஸ்ட் பவுலர்..!

ஐபிஎல் 2020: மும்பைக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியில் அதிர்ச்சி.. கழட்டிவிடப்பட்ட ஃபாஸ்ட் பவுலர்..!

மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் களமிறங்கியுள்ள கேகேஆர் அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 23 2020, 07:55 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, மும்க்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

25

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது இரண்டாவது போட்டி. கேகேஆருக்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

35

கேகேஆர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்களாக எதிர்பார்த்தபடியே, சுனில் நரைன், ரசல், மோர்கன், கம்மின்ஸ் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

45

அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா, யாருமே எதிர்பார்த்திராத வகையில் கழட்டிவிடப்பட்டுள்ளார். அவர் கடந்த சீசனில் அந்த அணிக்காக பல நல்ல ஸ்பெல்களை வீசினார். ஆனால் இந்த போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. கம்மின்ஸுடன், மற்ற 2 ஃபாஸ்ட் பவுலர்களாக ஷிவம் மாவியும் சந்தீப் வாரியரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

55

கேகேஆர் அணி:

சுனில் நரைன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK vs PBKS: 200 ரன் அடிச்சும் CSK தோத்துப்போனது ஏன்? 5 காரணங்கள்!
Recommended image2
CSK vs PBKS: IPL 2026: சேப்பாக்கத்தில் இன்று சிஎஸ்கே vs பஞ்சாப் - விறுவிறுப்புக்கு கார்ண்டி..
Recommended image3
IPL 2026: இன்று சிஎஸ்கே-வின் பிளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்? ராஜஸ்தானை வீழ்த்த போடும் பலமான திட்டம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved