MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல் 2020: ஆர்சிபி செஞ்சதுலயே உருப்படியான காரியம் இது ஒண்ணுதான்..!

ஐபிஎல் 2020: ஆர்சிபி செஞ்சதுலயே உருப்படியான காரியம் இது ஒண்ணுதான்..!

ஆர்சிபி அணியின் ஒரு வீரர் தேர்வு மிகச்சிறப்பானது என அந்த அணியின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து முன்னாள் கேப்டனுமான கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

1 Min read
karthikeyan V
Published : Sep 21 2020, 06:22 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

ஐபிஎல் 13வது சீசனின் 3வது போட்டி இன்று துபாயில் நடக்கிறது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

25

வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் இந்த சீசனிலும் களமிறங்குகிறது. இந்த சீசனில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய வீரர்களை அணியில் எடுத்திருப்பதால், வலுவான காம்பினேஷனுடன் திகழ்வதாக கேப்டன் கோலி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

35

இன்று ஆர்சிபி அணி முதல் போட்டியை ஆடவுள்ள நிலையில், அந்த அணி குறித்து பேசிய கெவின் பீட்டர்சன், ஆர்சிபியை பற்றி பல சீசன்களாக பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆர்சிபி அணியில் மாடர்ன் டே கிரிக்கெட்டின் தலைசிறந்த டாப் 2 வீரர்கள்(கோலி, டிவில்லியர்ஸ்) உள்ளனர். கோலி - டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் உட்பட அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. நான் பேட்டிங் ஆர்டர் என அழுத்திக்கூற காரணம், அந்த அணியின் பவுலிங் அந்தளவிற்கு சிறப்பானதாக இருந்ததில்லை.

45

கடந்த ஆண்டு டேல் ஸ்டெய்ன் வந்தபிறகு, 2 போட்டிகளில் தொடர்ந்து ஜெயித்தது ஆர்சிபி. எனவே பவுலிங்கில் வலுப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆர்சிபி அணி ஆடம் ஸாம்பாவை(ஆஸ்திரேலிய ரிஸ்ட் ஸ்பின்னர்) எடுத்தது நல்ல முடிவு என்று பீட்டர்சன் தெரிவித்தார்.

55

ஆர்சிபி அணி வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(பேட்ஸ்மேன்), தேவ்தத் படிக்கல்(பேட்ஸ்மேன்), குர்கீரத் சிங்(பேட்ஸ்மேன்), மொயின் அலி(ஆல்ரவுண்டர்), முகமது சிராஜ்(ஃபாஸ்ட் பவுலர்), நவ்தீப் சைனி(ஃபாஸ்ட் பவுலர்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), பவன் நேகி(ஆல்ரவுண்டர்), ஷிவம் துபே(ஆல்ரவுண்டர்), உமேஷ் யாதவ்(ஃபாஸ்ட் பவுலர்), வாஷிங்டன் சுந்தர்(ஆல்ரவுண்டர்), சாஹல்(ஸ்பின்னர்), கிறிஸ் மோரிஸ்(தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்), ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்), கேன் ரிச்சர்ட்ஸன்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்), டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்), இசுரு உடானா(இலங்கை ஆல்ரவுண்டர்), ஷேபாஸ் அகமது(விக்கெட் கீப்பர்), ஜோஷுவா ஃபிலிப்(ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே(ஆல்ரவுண்டர்).

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved