MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல்லில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள்

ஐபிஎல்லில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள்

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள் யார் யார் என்று பார்ப்போம்.

1 Min read
karthikeyan V
Published : Sep 06 2020, 04:11 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

1. தோனி சிஎஸ்கே கேப்டன்(2008 2015 மற்றும் 2018 2019) ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்(சில போட்டிகள்)

தோனி ஐபிஎல்லில் இதுவரை மொத்தமாக 174 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 104 வெற்றிகளை பெற்றுள்ளார். 69 தோல்விகள்.

1. தோனி - சிஎஸ்கே கேப்டன்(2008 - 2015 மற்றும் 2018 - 2019) ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்(சில போட்டிகள்)

25

2. கவுதம் கம்பீர் - டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2009-2018)

கம்பீர் 129    ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்து 71 வெற்றிகளை பெற்றுள்ளார்.

35

3. விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2011-2019)

விராட் கோலி 110 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்து 49 வெற்றிகளை பெற்றுள்ளார். 55 தோல்விகள்.

45

4. ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்(2013-2019)

ரோஹித் சர்மா 104 போட்டிகளில் கேப்டன்சி செய்து 60 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளார். 42 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார்.

55

5. ஆடம் கில்கிறிஸ்ட் - டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008-2013)

கில்கிறிஸ்ட் 74 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 35 வெற்றிகளை பெற்றுள்ளார். 39 போட்டிகளில் அவரது கேப்டன்சியில் அவரது அணி தோல்வியை தழுவியுள்ளது.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved