- Home
- Sports
- IPL
- ஐபிஎல் 2020: பெரும் சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2020: பெரும் சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வரும் 19ம் தேதி தொடர் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் 16ம் தேதிதான் முடிவடைகிறது. எனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் 17ம் தேதி தான் ஐக்கிய அரபு அமீரகத்தை சென்றடைவார்கள். அதன்பின்னர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளீன்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் அந்தந்த அணிகளில் இணைய முடியும். எனவே எந்தெந்த வீரர்கள் ஐபிஎல்லின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார்கள் என்பதை அணி வாரியாக பார்ப்போம்.
123

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத்தான் இது பெரிய இழப்பு. ஏனெனில் அந்த அணியில் தான், அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் தாமதமாக இணைய உள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத்தான் இது பெரிய இழப்பு. ஏனெனில் அந்த அணியில் தான், அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் தாமதமாக இணைய உள்ளனர்.
223

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்
323

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்
423

ஜோஃப்ரா ஆர்ச்சர்

ஜோஃப்ரா ஆர்ச்சர்
523

டாம் கரன்

டாம் கரன்
623

ஆண்ட்ரூ டை

ஆண்ட்ரூ டை
723

ஆர்சிபி

ஆர்சிபி
823

ஆரோன் ஃபின்ச்

ஆரோன் ஃபின்ச்
923

மொயின் அலி

மொயின் அலி
1023

ஆடம் ஸாம்பா

ஆடம் ஸாம்பா
1123

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரும் தாமதமாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரும் தாமதமாகும்.
1223

சாம் கரன்

சாம் கரன்
1323

ஜோஷ் ஹேசில்வுட்

ஜோஷ் ஹேசில்வுட்
1423

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிதும் சார்ந்திருக்கும் தொடக்க வீரர்கள் இருவருமே தாமதமாவதால் அந்த அணிக்கு இது பெரிய இழப்பு.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிதும் சார்ந்திருக்கும் தொடக்க வீரர்கள் இருவருமே தாமதமாவதால் அந்த அணிக்கு இது பெரிய இழப்பு.
1523

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்
1623

ஜானி பேர்ஸ்டோ

ஜானி பேர்ஸ்டோ
1723

பில்லி ஸ்டேன்லேக்

பில்லி ஸ்டேன்லேக்
1823

மும்பை இந்தியன்ஸ் நேதன் குல்ட்டர்நைல். இவரை எந்தவிதத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி சார்ந்திருக்கவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸுக்கு பாதிப்பு எதுவுமில்லை.

மும்பை இந்தியன்ஸ் நேதன் குல்ட்டர்நைல். இவரை எந்தவிதத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி சார்ந்திருக்கவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸுக்கு பாதிப்பு எதுவுமில்லை.
1923

கேகேஆர்

கேகேஆர்
2023

பாட் கம்மின்ஸ்

பாட் கம்மின்ஸ்
Latest Videos