MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• DCvsSRH 2வது தகுதிச்சுற்று போட்டி; சன்ரைசர்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர் கம்பேக்.. அரண்டுபோய் கிடக்கும் டெல்லி அணி

DCvsSRH 2வது தகுதிச்சுற்று போட்டி; சன்ரைசர்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர் கம்பேக்.. அரண்டுபோய் கிடக்கும் டெல்லி அணி

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனிகளுக்கு இடையேயான 2வது தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
karthikeyan V
Published : Nov 08 2020, 02:35 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

ஐபிஎல் 13வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணியிடம் தோற்ற டெல்லி அணியும், எலிமினேட்டரில் ஆர்சிபியை வீழ்த்திய சன்ரைசர்ஸும் இன்று மோதுகின்றன.

27

அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் வெல்லும் அணி தான், இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும். நாக் அவுட் போட்டி என்பதால், இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

37

இந்த சீசனை மிகச்சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி, சீசனின் 2ம் பாதியில் படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஆர்சிபியை கடைசி லீக் போட்டியில் வீழ்த்தி கம்பேக் கொடுத்தது. ஆனால் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்தது.

47

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி அணிக்கு இது நாக் அவுட் போட்டி. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் டெல்லி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

57

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அஷ்வின், ககிசோ ரபாடா, நோர்க்யா.

67

சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி சில லீக் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்து, சன்ரைசர்ஸ் அணியை பிளே ஆஃபிற்குள் அழைத்துவந்த ரிதிமான் சஹா, காயம் காரணமாக எலிமினேட்டரில் ஆடவில்லை. அவர் இன்றைய போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஹாவின் வருகைன் சன்ரைசர்ஸை மேலும் பலப்படுத்தும்.

77

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

வார்னர்(கேப்டன்), சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், ஷபாஸ் நதீம், நடராஜன், சந்தீப் ஷர்மா.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved