MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• #DCvsMI ஜெயிச்சே தீரணும்.. இரக்கமே காட்டாம சீனியர் வீரரை தூக்கிப்போட்ட டெல்லி கேபிடள்ஸ்.. 2 அதிரடி மாற்றங்கள்

#DCvsMI ஜெயிச்சே தீரணும்.. இரக்கமே காட்டாம சீனியர் வீரரை தூக்கிப்போட்ட டெல்லி கேபிடள்ஸ்.. 2 அதிரடி மாற்றங்கள்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணியை பார்ப்போம்.

2 Min read
Author : karthikeyan V
| Updated : Oct 31 2020, 02:30 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்று முடியவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. எஞ்சிய 3 இடங்களை பிடிக்க ஆறு அணிகளுக்கு வாய்ப்பிருப்பதால், ஐபிஎல் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.

28

சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 2வது பாதியில் சொதப்பிவருகிறது. கடந்த 3 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவிய நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

38

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, இன்றைக்கு ஆடும் லெவனில் கூட நிரந்தர இடம் கிடைக்காத வீரராகிவிட்டார்.

48

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பியதால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சீனியர் வீரர் ரஹானேவும் சோபிக்கவில்லை. அவர் ஆடிய ஒரு போட்டியில் கூட நல்ல இன்னிங்ஸ் ஆடவில்லை. எனவே கடந்த 3 போட்டிகளில் பிரேக் கொடுக்கப்பட்ட பிரித்வி ஷா, இன்றைய போட்டியில் மீண்டும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரஹானே நீக்கப்படுவார்.

58

அதேபோல ஃபாஸ்ட் பவுலர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ஷர்ஷல் படேல் சேர்க்கப்படலாம். மிதவேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல், ஸ்மார்ட்டான பவுலர் மட்டுமல்லாது நல்ல பேட்ஸ்மேனும் கூட. எனவே அவர் இன்றைய போட்டியில் ஆடுவார்.

68

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்‌ஷர் படேல், அஷ்வின், ஹர்ஷல் படேல், ரபாடா, நோர்க்யா.

78

மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த போட்டிகளில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

88

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ராகுல் சாஹர், பாட்டின்சன், பும்ரா, போல்ட்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
Recommended image2
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
Recommended image3
நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved