ஐபிஎல் 2020: பெரிதும் எதிர்பார்க்கப்படும் 5 இளம் வீரர்கள்

First Published 27, Aug 2020, 7:09 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுவிட்டன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் 5 இளம் வீரர்கள் யார் யார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

1. அண்டர் 19 உலக கோப்பை சூப்பர் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்(பேட்ஸ்மேன்) - ராஜஸ்தான் ராயல்ஸ்

2. அண்டர் 19 உலக கோப்பையில் அசத்திய மற்றொரு வீரரான ரவி பிஷ்னோய்(ஸ்பின் பவுலர்) - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

3. விராட் சிங் (பேட்ஸ்மேன்) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

4. ரியான் பராக் (பேட்ஸ்மேன்) - ராஜஸ்தான் ராயல்ஸ்

ரியான் பராக் 2019 ஐபிஎல்லிலேயே மிகச்சிறப்பாக ஆடினார். அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு இந்த சீசனிலும் அதிகமாக உள்ளது.

5. தேவ்தத் படிக்கல் (பேட்ஸ்மேன்) - ஆர்சிபி

loader