ஐபிஎல் 2020: பெஸ்ட் ஃபினிஷர்களின் அடிப்படையில் டாப் 4 அணிகள்

First Published 5, Sep 2020, 9:41 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு  அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், மிரட்டலான மற்றும் பெஸ்ட் ஃபினிஷர்களை பெற்றிருப்பதன் அடிப்படையில், டாப் 4 அணிகளை பட்டியலிட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.

1. மும்பை இந்தியன்ஸ் - பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ்.

1. மும்பை இந்தியன்ஸ் - பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ்.

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக்.

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக்.

3. டெல்லி கேபிடள்ஸ் - ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹெட்மயர்

3. டெல்லி கேபிடள்ஸ் - ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹெட்மயர்

4. சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ

4. சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ

loader