MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் மகள் கௌரவி குமாரியின் நியூ கிளிக்ஸ்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் மகள் கௌரவி குமாரியின் நியூ கிளிக்ஸ்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் மகள் கௌரவி குமாரியின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

1 Min read
Author : Ramya s
| Updated : Dec 17 2023, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சமீபத்தில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி அம்மாநில துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து தியா குமாரி நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறினார். ஆனால் அவருடைய மகள் கௌரவி குமாரி தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கௌரவி குமாரி மார்ச் 8, 1999 இல் பிறந்தார். தற்போது 24 வயதாகும் கௌரவி குமாரியின் சிறு வயது வாழ்க்கை, பாரம்பரியத்தின் கதைகள் மற்றும் கல்விசார் சிறப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

38

வரலாற்று சிறப்புமிக்க அரச பரம்பரையில் பிறந்த கௌரவி, தியா குமாரி மற்றும் நரேந்திர சிங்கின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். வீரம் மற்றும் கலாச்சார செழுமை பற்றிய கதைகளை கேட்டு வளர்ந்த அவருக்கு, தனது  தனித்துவமான கதையை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைந்தது.

48

நியூயார்க் பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்புகளில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அவரின் இந்த முடிவு தனது கலாச்சார அடையாளத்தில் வேரூன்றியிருக்கும் அதே வேளையில் உலகமயமாக்கப்பட்ட உலகின் வாய்ப்புகளைத் தழுவுவதற்கான அவரது ஆர்வத்தை பிரதிபலித்தது.

58
gauravi kumari

gauravi kumari

பேஷன் மற்றும் கலை உலகில் கௌரவ குமாரி உலகளவில் தடம் பதித்துள்ளார். மும்பையில் நடந்த மதிப்பிற்குரிய Dior Fall 2023 ஃபேஷன் ஷோ உட்பட பல நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டார். இது, சர்வதேச அளவில் அவரது செல்வாக்கையும் அங்கீகாரத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

68
gauravi kumari

gauravi kumari

ஃபேஷன் மற்றும் கலை மீதான அதீத காதல் கொண்ட கௌரவி குமார் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.  கைவினைப்பொருட்கள் மற்றும் அவரது நேர்த்தியான கலைப்பொருட்களின் சேகரிப்பில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.

78
gauravi kumari

gauravi kumari

நியூயார்க்கில் உள்ள 'பேப்பர்' பத்திரிக்கையில் பயிற்சி பெற்றது முதல், பெண் கைவினைஞர்களுக்கு ஆதரவாக ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனர் வரையிலான அவரது பயணம், நவீனத்துவத்துடன் பாரம்பரியத்தை இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

 

88

இந்தியாவின் பணக்கார மற்றும் செல்வாக்குமிக்க குடும்பங்களில் பிறந்த கௌரவி குமாரியின் சொத்து மதிப்பு ரூ.740 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. .

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image2
தங்கத்தையே சுரண்டி எடுத்த மோசடிக்காரர்கள்! நாணயத்தின் ஓரத்தில் கோடுகள் வந்தது ஏன் தெரியுமா?
Recommended image3
EPFO New Initiatives: EPFO வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்! வாட்ஸ்அப் சேவை, PF கணக்கில் பல நன்மைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved