கொரோனா இருளுக்கு எதிராக நம்பிக்கை ஒளியேற்றிய பிரதமர், குடியரசு தலைவர், முதல்வர், பிரபலங்களின் ஃபோட்டோ கேலரி

First Published 5, Apr 2020, 10:13 PM

கொரோனாவால் ஏற்பட்ட இருள் விலக, நாட்டு மக்கள் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறும் அல்லது டார்ச் - செல்போன் விளக்கை ஒளிரச்செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் ஒற்றுமை ஒளியை ஏற்றினர். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த உள்ளிட்ட நடிகர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா இருளுக்கு எதிராக நம்பிக்கை ஒளியேற்றினர். அந்த புகைப்பட தொகுப்பு இதோ..
 
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த நம்பிக்கை ஒளியேற்றினார்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த நம்பிக்கை ஒளியேற்றினார்

கொரோனா இருளுக்கு எதிராக விளக்கேற்றிய பிரதமர் மோடியின் கெத்தான போஸ்

கொரோனா இருளுக்கு எதிராக விளக்கேற்றிய பிரதமர் மோடியின் கெத்தான போஸ்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

கொரோனா இருளுக்கு எதிராக நம்பிக்கை ஒளியேற்றிய முதல்வர் பழனிசாமி

கொரோனா இருளுக்கு எதிராக நம்பிக்கை ஒளியேற்றிய முதல்வர் பழனிசாமி

அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அமைச்சர் ஆர்பி உதயகுமார்

தனது மனைவியுடன் இணைந்து ஒளியேற்றிய ரஜினிகாந்த்

தனது மனைவியுடன் இணைந்து ஒளியேற்றிய ரஜினிகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி மற்றும் மகனுடன் நம்பிக்கை ஒளியூட்டினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி மற்றும் மகனுடன் நம்பிக்கை ஒளியூட்டினார்

தனது வீட்டில் விளக்கேற்றிய எச்.ராஜா

தனது வீட்டில் விளக்கேற்றிய எச்.ராஜா

loader