MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயில்களில உள்ள M1 பெட்டியில் என்ன ஸ்பெஷல் இருக்கு?

ரயில்களில உள்ள M1 பெட்டியில் என்ன ஸ்பெஷல் இருக்கு?

இந்திய ரயில்களில் M1 குறியீடு கொண்ட பெட்டிகள் மற்ற பெட்டிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 14 2024, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
M1 Coach in Trains

M1 Coach in Trains

இந்திய ரயில்களின் அனைத்து பெட்டிகளும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அவற்றில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, வெவ்வேறு குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ரயில்களில் M1 குறியீடு கொண்ட பெட்டிகள் மற்ற பெட்டிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
S Coach

S Coach

இருக்கை எண்ணில் S என்று இருந்தால் அது ஸ்லீப்பர் கோச் என்று அர்த்தம். அதேபோல், டிக்கெட்டில் B1 அல்லது B2 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் டிக்கெட் மூன்றாவது ஏசி பெட்டியில் உள்ளது என்று அர்த்தம்.

37
M1 Coach

M1 Coach

M குறியீடு 3 டயர் எகானமி ஏசி பெட்டியைக் (ஏசி-3) குறிக்கிறது. M1 பெட்டியில் இருக்கும் வசதிகள் எல்லாம் பெரும்பாலும் 3 டயர் ஏசி பெட்டியில் இருப்பதைப் போலவே உள்ளன.

47
M1 Coach Trains

M1 Coach Trains

3 டயர் ஏசி கோச்சுடன் ஒப்பிடும்போது, ​​M என்ற குறியீட்டு கொண்ட கோச்சின் வசதி மற்றும் கட்டணம் குறைவாக உள்ளது. இந்த பெட்டிகள் ஒரு சில ரயில்களில் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.

57
M1 Coach vs AC III Tier

M1 Coach vs AC III Tier

3 டியர் எகானமி ஏசி கோச்சில் 72 இருக்கைகள் இருக்கும். ஆனால் M1 பெட்டியில் 83 இருக்கைகள் இருக்கும் என்பது இதன் சிறப்பு. மேல் பெர்த்திற்கு ஏற வசதியான படிக்கட்டுகளும் இருக்கும்.

67
M1 Coach Berths

M1 Coach Berths

இரண்டு லோயர் பெர்த், இரண்டு மிடில் பெர்த், இரண்டு அப்பர் பெர்த், இரண்டு சைடு பெர்த் (லோயர், அப்பர்) என 3 அடுக்கு ஏசி கோச்சில் உள்ளது போன்ற பெர்த் அமைப்பு M1 கோச்சிலும் இருக்கும்.

77
A, D Coaches

A, D Coaches

இதேபோல A கோச் என்றால் இரண்டாவது ஏசி வகுப்பில் இருப்பதைக் குறிக்கும். அதேசமயம், D என்று குறிப்பிட்டிருந்தால் இரண்டாவது இருக்கை வகுப்பு கோச்சின் டிக்கெட் என்று அர்த்தம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய இரயில்வே
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(7.0 ov)70/1
INDIND
(20.0 ov)191/8
NZ need 122 runs in 78 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved