கொரோனா தடுப்பூசி கட்டாயமா? கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு போடலாமா? உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம்
கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும், கண்டிப்பாக அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமா, யாருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் போன்ற மக்களின் பல்வேறு பொதுவான சந்தேகங்களுக்கு மருத்துவர் அருண் வத்வா விளக்கமாக பதிலளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?
அனைவருமே தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா?
தடுப்பு மருந்து எப்படி கொடுக்கப்படும்?
ஒரேயொரு முறை மட்டுமே மருந்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? குணமடைந்து எத்தனை நாட்கள் கழித்து?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள், இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாமா?
நிறைய தடுப்பூசிகள் இருக்கும்பட்சத்தில், எதை தேர்வு செய்து எடுத்துக்கொள்வது?
எவ்வளவு காலத்திற்கு, இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்?
எந்த வயது சிறுவர்களுக்கு தடுப்பு மருந்தை கொடுக்கலாம்? பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் அதே மருந்தின் அளவுதான் சிறுவர்களுக்கும் கொடுக்கப்படுமா அல்லது மாறுமா?
என்னென்ன பக்கவிளைவுகளுக்கு வாய்ப்புள்ளது?
கடந்த காலங்களில் தடுப்பூசிகள் ஆட்டிசத்துடன் தொடர்புடையவையாக இருந்திருக்கின்றன. இவை எப்படி?
ஆல்கஹாலுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் என்ன தொடர்பு?
நான் கொரோனா தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் என்னாகும்? அது கட்டாயமா?
"CoWIN" என்றால் என்ன?
வருங்காலத்தில் எந்தெந்த கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது?
இன்னும் புதிய அல்லது சிறந்த கொரோனா தடுப்பூசிகள் வருங்காலத்தில் வருவதற்கான வாய்ப்புள்ளதா?