நூற்றாண்டு நாடாளுமன்றத்துக்கு பிரியா விடை: மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம்!
நூற்றாண்டு பழமைவாய்ந்த நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் பிரியா விடை கொடுத்துள்ளனர்
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதத்துடன் நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போதைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகள் மாற்றப்பட்டன
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்தித்தார்
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்தித்தார். எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்துகாங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, பாஜகவை சார்ந்த சக அமைச்சர்கள், எம்.பி.க்களையும் பிரதமர் மோடி சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, மல்லிகார்ஜுன கார்கேவுடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது