MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Bike Parcel: ரயிலில் பைக்கை பார்சல் அனுப்புறீங்களா? இந்த ரூல்ஸ் தெரியலைனா ஃபைன் நிச்சயம்!

Bike Parcel: ரயிலில் பைக்கை பார்சல் அனுப்புறீங்களா? இந்த ரூல்ஸ் தெரியலைனா ஃபைன் நிச்சயம்!

Bike Parcel: ரயிலில் பைக்கை பார்சல் அனுப்புவது எப்படி? தேவையான ஆவணங்கள், பேக்கிங் விதிகள், கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் ஏற்படாமல் கவனிக்க வேண்டிய தகவல்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 08 2026, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயிலில் இருசக்கர வாகனத்தை அனுப்பும் முறை
Image Credit : Gemini AI

ரயிலில் இருசக்கர வாகனத்தை அனுப்பும் முறை

உங்கள் பைக்கை ரயிலில் அனுப்ப, சில முக்கிய ஆவணங்கள் தேவை. பைக்கின் அசல் ஆர்.சி (RC), ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் நகல், உங்கள் ஆதார் கார்டு மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பைக் உங்கள் பெயரில் இல்லை என்றால், அதன் உரிமையாளரிடம் இருந்து கையெழுத்திட்ட அனுமதி கடிதம் அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரயிலில் பைக் பார்சல்
Image Credit : Google

ரயிலில் பைக் பார்சல்

பார்சல் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு, அதிகாரிகள் பைக்கின் எடையை சரிபார்த்து கட்டணத்தை நிர்ணயிப்பார்கள். சைக்கிளை அனுப்பவும் இதேபோல லக்கேஜாக புக் செய்ய வேண்டும். ரயில் பயணத்தில் பாதுகாப்பு மிக முக்கியம். அதனால், பைக்கின் பெட்ரோல் டேங்கை முழுவதுமாக காலி செய்த பிறகே புக்கிங் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.

Lower Berth Rules: கீழ் படுக்கை வேண்டுமா? இந்த பயணிகளுக்கு முன்னுரிமை உண்டு என தெரியுமா?

Related Articles

Related image1
Vegetable Price Today: காய்கறி வாங்கப் போறீங்களா? தக்காளி, வெங்காயம், பூண்டு முதல் முழு விலை பட்டியல் இதோ
Related image2
Bank Timing Change: இரவு 11 மணிக்கும் பேங்க் திறக்குமா? மாசம் 8 நாள் லீவு! வருது புது ரூல்ஸ்?
35
பைக் பார்சல் விதிகள்
Image Credit : our own

பைக் பார்சல் விதிகள்

டேங்கில் சிறிது பெட்ரோல் இருந்தாலும், பெரிய அபராதம் விதிக்கப்படும். பைக் மீது கீறல்கள் விழாமல் இருக்க, சைடு மிரர்களை கழற்றிவிட வேண்டும். ரயில் நிலையத்தில் இருக்கும் நிபுணர்களைக் கொண்டு, வைக்கோல் மற்றும் கோணிப் பைகளால் பைக்கை பேக் செய்ய வேண்டும்.

45
ரயில்வே பார்சல் சேவை
Image Credit : Google

ரயில்வே பார்சல் சேவை

இதற்கு பைக்கின் அளவைப் பொறுத்து சுமார் 300 முதல் 600 ரூபாய் வரை செலவாகும். உதாரணமாக, 800 கி.மீ தூரத்திற்கு பைக்கை அனுப்ப, பேக்கிங் மற்றும் போக்குவரத்து கட்டணங்களுடன் சேர்த்து சுமார் 3,000 ரூபாய் வரை ஆகலாம். பார்சல் புக் செய்தவுடன் அதிகாரிகள் ஒரு ரசீது கொடுப்பார்கள். அதை மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

55
ரயிலில் பைக் அனுப்புவது எப்படி?
Image Credit : Pixabay

ரயிலில் பைக் அனுப்புவது எப்படி?

பைக் போய்ச் சேரும் இடத்தில் இந்த அசல் ரசீதைக் காட்டினால் மட்டுமே வண்டியை டெலிவரி எடுக்க முடியும். சில நேரங்களில், நீங்கள் பயணிக்கும் ரயிலில் இடம் இல்லையென்றால், உங்கள் பைக் அடுத்த ரயிலில் அனுப்பப்படலாம். பைக் ஸ்டேஷனுக்கு வந்த பிறகு, ஆறு நாட்களுக்குள் டெலிவரி எடுக்க வேண்டும். தாமதமானால், ரயில்வே நிர்வாகம் கூடுதல் பார்க்கிங் அல்லது டெமரேஜ் கட்டணங்களை வசூலிக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பைக்குகள்
இந்திய இரயில்வே
ரயில்வே விதிகள்
ரயில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tirumala Free Bus Service: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இலவசமாக பயணிக்கலாம்
Recommended image2
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?
Recommended image3
Diwali Train: தீபாவளி ரயில் டிக்கெட் இன்று ஓபன்..! சீட் பறிபோகும் முன் இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
Vegetable Price Today: காய்கறி வாங்கப் போறீங்களா? தக்காளி, வெங்காயம், பூண்டு முதல் முழு விலை பட்டியல் இதோ
Recommended image2
Bank Timing Change: இரவு 11 மணிக்கும் பேங்க் திறக்குமா? மாசம் 8 நாள் லீவு! வருது புது ரூல்ஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved