MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • இதய நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே..!!

இதய நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே..!!

இதய பதொடர்பான நோய்கள் வராமல் இருக்க, உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 07 2024, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இன்றைய காலகட்டத்தில், மக்கள் தங்கள் பிஸியான வாழ்க்கையால், மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை சிறிதும் கவனிப்பதில்லை. இதனால் பல வகையான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். அதிலும் ஒன்று தான் இதய பிரச்சினைகள். இது தொடர்பான நோய்கள் வராமல் இருக்க, உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 

26

நீங்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை உண்பதால் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களும் உங்கள் உடலில் அதிக அளவில் அதிகரிக்கும். அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் அடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
 

36

இதய நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதய நோயாளிகளுக்கு இது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

46

அதுபோல் இதய நோயாளிகள் சர்க்கரையிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதனால் உங்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

இதையும் படிங்க:  இதய நோயாளிகளே! இந்த அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிச்சா போதுமாம்..நிபுணர்களே சொல்லுறாங்க...

56

இதய நோயாளிகளும் தங்கள் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும், இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதையும் படிங்க:  அதிக உடற்பயிற்சி மாரடைப்புக்கு வழிவகுக்குமா? உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவும் டிப்ஸ் இதோ..

66

இதய நோயாளிகள் தப்பி தவறிக் கூட வெளி உணவுகளை உண்ணக் கூடாது. இதனால் நீங்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Recommended image2
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
Recommended image3
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved