MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • பல நோய்களுக்கு மருந்தாகும் வெங்காயத் தோல்.. இனி தூக்கி போடாதீங்க! இப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்!

பல நோய்களுக்கு மருந்தாகும் வெங்காயத் தோல்.. இனி தூக்கி போடாதீங்க! இப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்!

வெங்காய தோலை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். 

1 Min read
Author : maria pani
| Updated : Jan 24 2023, 05:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வெங்காயத்தை நாம் உணவு தயாரிப்பில் பயன்படுத்துகிறோம். இதன் தோலுரிக்கும் போது கண்ணீர் வந்தாலும், அதன் சுவை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆனால் மக்கள் சமையலுக்காக வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலைப் பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசிவிடுகிறார்கள். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டால், வெங்காயத் தோல்களை சேமிக்கத் தொடங்குவீர்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. இதனால் உங்களுடைய கண்பார்வை அதிகரிக்கும். மாலைக்கண் நோயை தடுக்கும். குருட்டுத்தன்மை போன்ற நோய்களைத் தடுக்கிறது. இந்த பலனை பெற வெங்காயத் தோல்களை போட்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். இது நம் சருமத்தை மேம்படுத்துகிறது. 

 

35

வெங்காயத் தோலில் வைட்டமின் சி உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்கிறது. இதனால் சளி-இருமல் போன்ற பிரச்சனைகள் வராது. 

45

முடி உதிர்வை குறைப்பதில் வெங்காயத் தோல்கள் நல்ல பலனளிக்கின்றன. இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் ஊறவிடுங்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசவும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். 

இதையும் படிங்க: டாய்லெட் தண்ணீரில் காபி போட்டு கொடுக்கும் பெல்ஜியம் உணவகம்... தண்ணீரை வீணாக்க கூடாது என வினோதமான நடவடிக்கை!

55

இதய நோயாளிகளுக்கு வெங்காயத்தோல்கள் வரப்பிரசாதம். வெங்காயத் தோலைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, வெந்நீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின் வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும். 

இதையும் படிங்க: தங்க நகைகளை இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் கட்டாயம் கெட்டது நடக்கும்... தங்கத்தை தொலைத்தால்..?

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வழக்கமான சட்னி சாப்பிட்டு சலிச்சு போச்சா? 10 நிமிடத்தில் சுவையான 'காரைக்குடி ஸ்பெஷல்' சட்னி!
Recommended image2
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Recommended image3
Vatha Kuzhambu Sadam : மணத்தக்காளி வத்தல், சின்ன வெங்காயம் இருந்தால் போதும்..சுவையான வத்தக்குழம்பு சாதம் ரெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved