இந்தியன் 2வில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கமல் ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் சித்தார்த்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
14

Siddharth Salary
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2.
24
Indian 2 Cast Fees
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.இந்தியன் 2 படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது.
34
Shankar
இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.
44
Actor Siddharth Salary
இந்தியன் 2 படத்தில் மற்றொரு முக்கிய நடிகரான சித்தார்த் தனது கதாபாத்திரத்திற்காக ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
Latest Videos