கடற்கரையோரத்தில்.. வலையால் ஆனா ஆடையில் சிக்குன்னு ஒரு போட்டோஷூட் - தொடையழகை காட்டி மயக்கும் சாக்ஷி அகர்வால்!
Sakshi Agarwal Photoshoot : பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் சாக்ஷி அகர்வால். தற்போது பிரபல நடிகர் யோகி பாபுவுடன் சாரா என்ற படத்தில் அவர் நடித்து வருகின்றார்.
Kollywood Actress Sakshi Agarwal
நடிகை சாக்ஷி இறுதியாக தமிழில் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபு தேவாவின் பஹீரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில் தற்போது அவர் சுமார் 6 திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்று கூறப்படுகிறது.
Rambha Re-Entry: 47 வயதில் ரீ-என்ட்ரிக்கு தயாரான நடிகை ரம்பா! மீண்டும் நடிக்க வர இது தான் காரணமாம்.!
Kollywood Actress Sakshi
தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sakshi
தற்போது சாரா என்ற படத்தில் நடித்து வரும் சாக்ஷி தசரா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் 120 ஹவர்ஸ் என்ற ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் சாக்ஷி அகர்வால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D