- Home
- Gallery
- Mouni Roy : மனித உருவில் வரும் "நாகினி".. வளைவு நெளிவில் கவர்ச்சிக்கு உருவம் கொடுத்த மௌனி ராய் - ஹாட் பிக்ஸ்!
Mouni Roy : மனித உருவில் வரும் "நாகினி".. வளைவு நெளிவில் கவர்ச்சிக்கு உருவம் கொடுத்த மௌனி ராய் - ஹாட் பிக்ஸ்!
Actress Mouni Roy : மேற்கு வங்கத்தில் பிறந்து, தனது 38 வயதிலும் கவர்ச்சி குறையாமல், தொடர்ச்சியாக திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வரும் நடிகை தான் மௌனி ராய்.

Actress Mouni
கடந்த 1985ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்த நடிகை மௌனி ராய், ஒரு நடிப்பு குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அம்மா ஒரு மேடை கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறங்க வைக்கும் லுக்.. சிவப்பு நிற ஆடையில்.. இளசுகளை சொக்க வைக்கும்.. ஐஸ்வர்யா மேனன் க்ளிக்ஸ்!
Mouni
கடந்த 2004ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான "ரன்" என்கின்ற திரைப்படத்தில் நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய மௌனி ராய் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இதுவரை தமிழில் எந்த திரைப்படமும் நடித்ததில்லை.
Mouni Roy
ஆனால் திரைப்படங்களைக் காட்டிலும் பஞ்சாபி மற்றும் ஹிந்தி மொழியில் பல சீரியல்களில் தொடர்ச்சியாக மௌனி ராய் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் "நாகினி" என்கின்ற பெயரில் ஒளிபரப்பான நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்தது இவர் தான்.
Actress Mouni Roy
தொடர்ச்சியாக சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் மௌனி ராய்க்கு, அமீரகம் அண்மையில் "தங்க வீசா" அளித்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர் அடிக்கடி அமீரகம் சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.